பேசாதே

This content is also available in: English

பாடகர்கள்: பூஜா வைத்யானத்,ஹரிஹரசுதன்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: திருடன் போலீஸ்

இந்த பாடலை பற்றி :
திருடன் போலீஸ் படத்திலிருந்து பேசாதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பூஜா வைத்யானத்,ஹரிஹரசுதன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.பேசாதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருடன் போலீஸ் படத்தின் பேசாதே பாடலின் வரிகள்

பாடகி : பூஜா வைத்யானத்

பாடகா் : ஹரிஹரசுதன்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா

பெண் : நெருங்காதே
நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா

ஆண் : என் நெஞ்சில்
வந்து என்னென்ன
செய்தாய் மிதக்கிறேன்
காற்றாக

பெண் : உன் பேரை
தானே என் நெஞ்சில்
இன்று இசைகிறேன்
காற்றாக

ஆண் : பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா

ஆண் : கண்ணில் உன்னை
அளந்தது கொஞ்சம் கண்ணை
மூடி ரசித்தது கொஞ்சம் இன்னும்
என்ன சொல்ல அன்பே தெரியாமல்
நான் தவித்தேனே

பெண் : உன்னால்
என்னை இழந்தது
கொஞ்சம் உன்னால்
என்னை அடைந்ததும்
கொஞ்சம் இன்னும் என்ன
சொல்ல அன்பே புரியாமல்
நான் துடித்தேனே

ஆண் : காதல் என்று
சொன்னால் நீண்ட
மயக்கம் இன்று புரிகின்றதே

பெண் : உன்னால்
எந்தன் பெண்மை
புதிய தயக்கம் இன்று
அறிகிறதே

ஆண் : நீ என்ன
சொல்லநான் என்ன
சொல்ல வார்த்தைகள்
தேவைதானா

பெண் : நீ என்னை
வெல்லநான் உன்னை
வெல்ல ஆனாலும் இந்த
காதல் போாின் யுத்தம் அடங்காதே

ஆண் : பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா

ஆண் : எங்கே எங்கே
தொலைந்தது நெஞ்சம்
பெண்ணே பெண்ணே
சொல்லிவிடு கொஞ்சம்
உன்னை நம்பி விட்டு
வந்தேன் நலம்தானா
என் இதயம் அங்கே

பெண் : அங்கே அங்கே
என்னோடய நெஞ்சம்
உன்னிடத்தில் வந்திருக்கும்
தஞ்சம் கண்ணில் வைத்து
காவல் செய்தாய் என்றதடா
உன் இதயம் இங்கே

ஆண் : தேகம் இரண்டு
ஆனால் இதயம் ஒன்று
இங்கு துடிக்கிறதே

பெண் : தூரம் தள்ளி
நின்றும்சுவாச காற்று
நம்மை இணைக்கிறதே

ஆண் : நீ என்ன
சொல்லநான் என்ன
சொல்ல வார்த்தைகள்
தேவைதானா

பெண் : நீ என்னை
வெல்லநான் உன்னை
வெல்ல ஆனாலும் இந்த
காதல் போாின் யுத்தம் அடங்காதே

ஆண் : பேசாதே
பார்வைகள் வீசாதே
வேறென்ன மொழி
வேண்டும் மௌனமே
போதாதா

பெண் : நெருங்காதே
நெருங்கியே விலகாதே
வேறென்ன இனி வேண்டும்
மௌனமே போதாதா

திருடன் போலீஸ் படத்தின் மற்ற பாடல்கள்

பேசாதே தேடல் சொற்கள்:
பேசாதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பேசாதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பேசாதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பேசாதே பாட்டு
பேசாதே ஐடியூன்ஸ், பேசாதே tamil2lyrics
திருடன் போலீஸ் பேசாதே
பேசாதே பாட்டு வரிகள்
பேசாதே படத்தின் பேர்
பேசாதே ரிங்டோன்
பேசாதே வரிகள்
பாடல் பேசாதே
யுவன் சங்கர் ராஜா பேசாதே