அச்சுக்கு புச்சுக்கு

This content is also available in: English

பாடகர்கள்: சஞ்சனா கல்மஞ்சி
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: திருட்டு பயலே 2

இந்த பாடலை பற்றி :
திருட்டு பயலே 2 படத்திலிருந்து அச்சுக்கு புச்சுக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சஞ்சனா கல்மஞ்சி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.அச்சுக்கு புச்சுக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருட்டு பயலே 2 படத்தின் அச்சுக்கு புச்சுக்கு பாடலின் வரிகள்

பாடகி : சஞ்சனா கல்மஞ்சி

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : புட் எ ஸ்மைலீ
போடு ஸ்மைலீ

பெண் : அச்சுக்கு புச்சுக்கு
ஆல் ஸ்மைலீ டச்சுக்கும்
இச்சுக்கும் நான் ஸ்மைலீ
செல்ல துளி செல்லமே
மொழி ஸ்மைலீ நானடா

பெண் : ஐ எம் எ ஹேப்பி
ஹேப்பி கேர்ள் வித் எ
ஸ்மைலீ ஐ எம் எ
ஸ்மைலீ ஸ்மைலீ
கேர்ள் வெரி ஹேப்பி

பெண் : உன் ஹார்ட்ட மெல்ல
தான் ஓபன் பண்ணதான்
பாஸ்‌வேர்ட் ஸ்மைலீ
டா ஹா

குழு : ஹே மக்கா மக்கா
மக்கா யே நீ ஆட்டம் போடு
சோக்கா யே ஹே மக்கா
மக்கா மக்கா யே நீ ஆட்டம்
போடு சோக்கா யே

பெண் : அச்சுக்கு புச்சுக்கு
ஆல் ஸ்மைலீ டச்சுக்கும்
இச்சுக்கும் நான் ஸ்மைலீ
செல்ல துளி செல்லமே
மொழி ஸ்மைலீ நானடா
ஆஆ ஆஆ

பெண் : ஓஹோ ஓஓஓஹோ
ஓஹோ ஓஓஓஹோ ஓஹோ
ஓஓஓஹோ ஓஓஓ

பெண் : கொஞ்சமா வரும்
கோபங்கள் கொஞ்சமா
வரும் தாபங்கள் கெஞ்சலா
மாறும் கொஞ்சலா மாறும்
யூ யூ வியர் எ ஸ்மைலீ

பெண் : அன்றாடம் எழுந்ததும்
அழகாய் ஒரு ஸ்மைலீ தான்
அதிகாலை சூரியன் அளவில்
ஒரு ஸ்மைலீ தான்

பெண் : அட இன்னும் எனக்கு
ஆசை இருக்கு ஸ்மைலீ
கிறுக்கி நான் ஹா

குழு : ஹே மக்கா மக்கா
மக்கா யே நீ ஆட்டம் போடு
சோக்கா யே ஹே மக்கா
மக்கா மக்கா யே நீ ஆட்டம்
போடு சோக்கா யே

பெண் : புட் எ ஸ்மைலீ
போடு ஸ்மைலீ

பெண் : ……………………

பெண் : உன்னோடு வாழும்
நாளெல்லாம் கண்ணீர்
தெறிக்கும் ஸ்மைலீ நான்
என் செல்ல நண்பன் தோள்
சாயும் நண்பன் நீ நீ நீயே தான்

பெண் : 24 /7 /365 உன்னாலே
ஸ்மைலீ நான் உன் இதழின்
ஓரத்தில் எப்போதும் ஸ்மைலீ
நான் வோஹோ

குழு : ஹே மக்கா மக்கா
மக்கா யே நீ ஆட்டம் போடு
சோக்கா யே ஹே மக்கா
மக்கா மக்கா யே நீ ஆட்டம்
போடு சோக்கா யே

திருட்டு பயலே 2 படத்தின் மற்ற பாடல்கள்

அச்சுக்கு புச்சுக்கு தேடல் சொற்கள்:
அச்சுக்கு புச்சுக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அச்சுக்கு புச்சுக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அச்சுக்கு புச்சுக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அச்சுக்கு புச்சுக்கு பாட்டு
அச்சுக்கு புச்சுக்கு ஐடியூன்ஸ், அச்சுக்கு புச்சுக்கு tamil2lyrics
திருட்டு பயலே 2 அச்சுக்கு புச்சுக்கு
அச்சுக்கு புச்சுக்கு பாட்டு வரிகள்
அச்சுக்கு புச்சுக்கு படத்தின் பேர்
அச்சுக்கு புச்சுக்கு ரிங்டோன்
அச்சுக்கு புச்சுக்கு வரிகள்
பாடல் அச்சுக்கு புச்சுக்கு
வித்யாசாகர் அச்சுக்கு புச்சுக்கு