நீ பார்க்கும்

This content is also available in: English

பாடகர்கள்: சத்யா பிரகாஷ்
இசையமைப்பாளர்: வித்யா சாகர்
படம்: திருட்டு பயலே 2

இந்த பாடலை பற்றி :
திருட்டு பயலே 2 படத்திலிருந்து நீ பார்க்கும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் சத்யா பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யா சாகர்.நீ பார்க்கும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருட்டு பயலே 2 படத்தின் நீ பார்க்கும் பாடலின் வரிகள்

பாடகர் : சத்யா பிரகாஷ்
இசை அமைப்பாளர் : வித்யா சாகர்

ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு
ஆஹா ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு
ஆஹா ஹா

ஆண் : உன்னாலே நானும்
முன் போலே இல்லை
இதயத்தில் தைத்தாய்
இதமாக முள்ளை
தடுமாறி போனேன் கொஞ்சமே

ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு
ஆஹா ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு
ஆஹா ஹா

ஆண் : ஆஆஆஆ….ஆஆஆஆ…
ஆஆஆஆ…ஆஆஆஆ…

ஆண் : சுகம் இதம்
இசை மொழி
பனி மழை
குளிர் நிலவாய் வந்தாய்

ஆண் : வெயில் புனல்
அனல் தணல்
இடர் துயர்
தொடர் வலியும் நீயே தந்தாய்

ஆண் : நீ எங்கே என் உயிரே
நிழலாக ஓடுகிறாய்
மெதுவாக தேடுகிறேன்
மேகத்தால் மூடுகிறாய்
தடுமாறி போனேன் கொஞ்சமே

ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு
ஆஹா ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு
ஆஹா ஹா

ஆண் : பிடித்ததும்
ரசித்ததும்
நினைத்ததும்
கிடைத்ததிங்கே உன்னால்

ஆண் : தனித்ததும்
தவித்ததும்
துடித்ததும்
வலித்ததெல்லாம் உன்னால்

ஆண் : அதிகாலை உன் விழியில்
அழகாக பூத்திருப்பேன்
இரவென்றால் உன் அருகே
மெழுகாக காத்திருப்பேன்
தடுமாறி போனேன் கொஞ்சமே

ஆண் : நீ பார்க்கும் பார்வை கண்ணோடு
ஆஹா ஹா
நீ சொல்லும் வார்த்தை நெஞ்சோடு
ஆஹா ஹா

திருட்டு பயலே 2 படத்தின் மற்ற பாடல்கள்

நீ பார்க்கும் தேடல் சொற்கள்:
நீ பார்க்கும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீ பார்க்கும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீ பார்க்கும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீ பார்க்கும் பாட்டு
நீ பார்க்கும் ஐடியூன்ஸ், நீ பார்க்கும் tamil2lyrics
திருட்டு பயலே 2 நீ பார்க்கும்
நீ பார்க்கும் பாட்டு வரிகள்
நீ பார்க்கும் படத்தின் பேர்
நீ பார்க்கும் ரிங்டோன்
நீ பார்க்கும் வரிகள்
பாடல் நீ பார்க்கும்
வித்யா சாகர் நீ பார்க்கும்