நீண்ட நாள்

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்வேதா மோகன்,கார்த்திக்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: திருட்டு பயலே 2

இந்த பாடலை பற்றி :
திருட்டு பயலே 2 படத்திலிருந்து நீண்ட நாள் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்வேதா மோகன்,கார்த்திக். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.நீண்ட நாள் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருட்டு பயலே 2 படத்தின் நீண்ட நாள் பாடலின் வரிகள்

பாடகி : ஸ்வேதா மோகன்

பாடகர் : கார்த்திக்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : நீண்ட நாள் ஆனது
நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது
வான் நிலா வந்ததும்
மேகம் மெல்ல மூடுது

பெண் : அன்பே நீ அறியாமல்
என் நெஞ்சம் புரியாமல்
கொஞ்சமாய் கொஞ்சமாய்
திரை போட்டு பார்க்குது

பெண் : ஆஹா ஆஆஆ
ஹா ஆஹா ஆஆஆ
ஹா ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

பெண் : ஆஹா ஆஆஆ
ஆஹா ஆஆஆ

ஆண் : நெஞ்சமே நெஞ்சமே
என்ன நானும் செய்வது
ஆயிரம் கைகளால் உன்னை
அள்ள தோணுது

ஆண் : இமையாக விழி
மூடி சிறகாக தலை கோதி
தாய்மையின் தலைவியை
தாலாட்ட தோணுது

ஆண் : ஆஹா ஆஆஆ
ஹா ஆஹா ஆஆஆ
ஹா ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஆஆ

ஆண் : நீண்ட நாள் ஆனது
நெஞ்சம் ஊஞ்சல் ஆடுது

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : என்னமோ என்னமோ
உள்ளம் சொல்ல ஏங்குது
சொல்லவும் வேண்டுமா
வார்த்தை மூச்சு வாங்குது

பெண் : ஒரு பக்கம் பனிக்
காற்று மறுபக்கம் அனல்
ஊற்று இதயமே இதயமே
இது என்ன விளையாட்டு

பெண் : ஆஹா ஆஆஆ
ஹா ஆஹா ஆஆஆ
ஹா ஆஹா ஆஆஆ
ஆஆஆ ஆஹா ஆஆஆ
ஆஆஆ

திருட்டு பயலே 2 படத்தின் மற்ற பாடல்கள்

நீண்ட நாள் தேடல் சொற்கள்:
நீண்ட நாள் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நீண்ட நாள் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நீண்ட நாள்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நீண்ட நாள் பாட்டு
நீண்ட நாள் ஐடியூன்ஸ், நீண்ட நாள் tamil2lyrics
திருட்டு பயலே 2 நீண்ட நாள்
நீண்ட நாள் பாட்டு வரிகள்
நீண்ட நாள் படத்தின் பேர்
நீண்ட நாள் ரிங்டோன்
நீண்ட நாள் வரிகள்
பாடல் நீண்ட நாள்
வித்யாசாகர் நீண்ட நாள்