திருட்டுப்பயலே 2 -தீம்

This content is also available in: English

பாடகர்கள்: வித்யாசாகர்
இசையமைப்பாளர்: வித்யாசாகர்
படம்: திருட்டு பயலே 2

இந்த பாடலை பற்றி :
திருட்டு பயலே 2 படத்திலிருந்து திருட்டுப்பயலே 2 -தீம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் வித்யாசாகர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் வித்யாசாகர்.திருட்டுப்பயலே 2 -தீம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

திருட்டு பயலே 2 படத்தின் திருட்டுப்பயலே 2 -தீம் பாடலின் வரிகள்

பாடகர் : வித்யாசாகர்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : திருட்டு பயலே
ஹாஹாஹாஹா
திருட்டு பயலே

ஆண் : கூட்டத்தில்
கூட்டமா ஓட்டத்தில்
ஓட்டமா ஒன்னோட
என்னோட கலந்து நிப்பான்

ஆண் : கொஞ்சம் ஒளிஞ்சி
நிப்பான் ரொம்ப பணிஞ்சி
நிப்பான் பய மிரள வெப்பான்

ஆண் : திருட்டு பயலே
திருட்டு பயலே திருட்டு
பயலே

ஆண் : விக்கி லீக்சு
நெட்டு லீக்சு எம்.எம்.எஸ்
ட்விட்டர் லீக்சு

ஆண் : ஓ ஆடியோ
லீக்சு வீடியோ லீக்சு
ஆட்டம் போட்ட ஹாட்
லீக்சு

ஆண் : மாட்டிகிட்டவன்
தவிக்கிறான் மத்தவனெல்லாம்
ரசிக்கிறான் லீக்சு போட்டவன்
ஒரு திருடன்னா அதை பாத்தவன்
பெரும் திருடன் தான்

ஆண் : ஷடோ லீக்சு
ஹி கால்ஸ் இட்
ஷடோ லீக்ஸ்

ஆண் : திருட்டு பயலே

ஆண் : ரெண்டு மூஞ்சி
மூணு மூஞ்சி நாலு அஞ்சு
ஆறு மூஞ்சி ஏழு குரலு எட்டு
வாழ்க்கை எல்லாருமே
வாழுறான்

ஆண் : மனசுக்குள் உள்ளத
மறைக்காம சொல்லிடா
உத்தமன்னு எவனும் இல்ல
டா சோ கெட்டவன்னு யாரும்
சொன்னா கவலை இல்ல டா
ஒன்ன நல்லவன்னா உனக்கு
இன்னும் வாய்ப்பு வல்லடா

ஆண் : திருட்டு பயலே
திருட்டு பயலே
திருட்டு பயலே
திருட்டு பயலே

திருட்டு பயலே 2 படத்தின் மற்ற பாடல்கள்

திருட்டுப்பயலே 2 -தீம் தேடல் சொற்கள்:
திருட்டுப்பயலே 2 -தீம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு திருட்டுப்பயலே 2 -தீம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு திருட்டுப்பயலே 2 -தீம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு திருட்டுப்பயலே 2 -தீம் பாட்டு
திருட்டுப்பயலே 2 -தீம் ஐடியூன்ஸ், திருட்டுப்பயலே 2 -தீம் tamil2lyrics
திருட்டு பயலே 2 திருட்டுப்பயலே 2 -தீம்
திருட்டுப்பயலே 2 -தீம் பாட்டு வரிகள்
திருட்டுப்பயலே 2 -தீம் படத்தின் பேர்
திருட்டுப்பயலே 2 -தீம் ரிங்டோன்
திருட்டுப்பயலே 2 -தீம் வரிகள்
பாடல் திருட்டுப்பயலே 2 -தீம்
வித்யாசாகர் திருட்டுப்பயலே 2 -தீம்