நானாக நான் இல்லை

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தூங்காதே தம்பி தூங்காதே

இந்த பாடலை பற்றி :
தூங்காதே தம்பி தூங்காதே படத்திலிருந்து நானாக நான் இல்லை என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நானாக நான் இல்லை பாடல் வரிகள் கீழே உள்ளது.

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் நானாக நான் இல்லை பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ம்ஹ்ம் ம்ஹ்ம்
ம்ஹ்ம் ம்ஹ்ம்

ஆண் : { நானாக நானில்லை
தாயே நல்வாழ்வு தந்தாயே
நீயே } (2)
{ பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான்
உன்சேயே } (2)

ஆண் : நானாக நானில்லை
தாயே நல்வாழ்வு தந்தாயே
நீயே

ஆண் : கீழ் வானிலே
ஒளி வந்தது கூண்டை
விட்டு கிளி வந்தது
{ நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம் } (2)

ஆண் : வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த
கார்மேகம்

ஆண் : நானாக நானில்லை
தாயே நல்வாழ்வு தந்தாயே
நீயே
{ பாசம் ஒரு நேசம் } (2)
கண்ணாரக் கண்டான்
உன்சேயே

ஆண் : நானாக நானில்லை
தாயே நல்வாழ்வு தந்தாயே
நீயே

ஆண் : மணி மாளிகை
மாடங்களும் மலர் தூவிய
மஞ்சங்களும்
{ தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை } (2)

ஆண் : கோயில்
தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண
வேறில்லை

ஆண் : நானாக நானில்லை
தாயே நல்வாழ்வு தந்தாயே
நீயே
{ பாசம் ஒரு நேசம் } (2)
கண்ணாரக் கண்டான்
உன்சேயே

ஆண் : நானாக நானில்லை
தாயே நல்வாழ்வு தந்தாயே
நீயே

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மற்ற பாடல்கள்

நானாக நான் இல்லை தேடல் சொற்கள்:
நானாக நான் இல்லை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நானாக நான் இல்லை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நானாக நான் இல்லை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நானாக நான் இல்லை பாட்டு
நானாக நான் இல்லை ஐடியூன்ஸ், நானாக நான் இல்லை tamil2lyrics
தூங்காதே தம்பி தூங்காதே நானாக நான் இல்லை
நானாக நான் இல்லை பாட்டு வரிகள்
நானாக நான் இல்லை படத்தின் பேர்
நானாக நான் இல்லை ரிங்டோன்
நானாக நான் இல்லை வரிகள்
பாடல் நானாக நான் இல்லை
இளையராஜா நானாக நான் இல்லை