வானம் கீழ் வந்தாள் என்ன

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தூங்காதே தம்பி தூங்காதே

இந்த பாடலை பற்றி :
தூங்காதே தம்பி தூங்காதே படத்திலிருந்து வானம் கீழ் வந்தாள் என்ன என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வானம் கீழ் வந்தாள் என்ன பாடல் வரிகள் கீழே உள்ளது.

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் வானம் கீழ் வந்தாள் என்ன பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ………………….

ஆண் : வானம் கீழே
வந்தால் என்ன அட
பூமி மேலே போனால்
என்ன மாயம் எல்லாம்
மாயம் இதில் மனிதன்
நிலை என்ன வாடா
ராஜா வா வா இதில்
முதலும் முடிவென்ன
வானம் கீழே வந்தால்
என்ன அட பூமி மேலே
போனால் என்ன ஹா

ஆண் : இரவும் பகலும்
எனக்கொரு மயக்கம்
இரவும் பகலும் எனக்கொரு
மயக்கம் நினைவும் மனமும்
குதிரையில் பறக்கும் ஊஞ்சல்
போல எந்நாளும் ஆட

ஆண் : மேலும் மேலும்
வேகம் கூட மேலும்
மேலும் வேகம் கூட
நானும் இங்கே காணும்
இன்பம் நிஜமோ நிழலோ
கதையோ கனவோ

ஆண் : வானம் கீழே
வந்தால் என்ன ஹா
ஹா ஹா ஹா அட
பூமி மேலே போனால்
என்ன மாயம் எல்லாம்
மாயம் இதில் மனிதன்
நிலை என்ன வாடா
ராஜா வா வா இதில்
முதலும் முடிவென்ன
வானம் கீழே ஹே ஹே
ஹே ஹே வந்தால்
என்ன அட பூமி மேலே
போனால் என்ன

ஆண் : பறவை மிருகம்
அழுவது இல்லை பறவை
மிருகம் அழுவது இல்லை
கவலை கடலில் விழுவது
இல்லை கண்ணீர் பூக்கள்
என் வாழ்வில் இல்லை

ஆண் : நானும் கூட
பறவை ஜாதி நானும்
கூட பறவை ஜாதி
பழகிப் பார்த்தால்
தெரியுது செய்தி
தினமும் மனம்போல்
திரியும் குருவி

ஆண் : வானம் கீழே
வந்தால் என்ன அட
பூமி மேலே போனால்
என்ன மாயம் எல்லாம்
மாயம் இதில் மனிதன்
நிலை என்ன வாடா
ராஜா வா வா இதில்
முதலும் முடிவென்ன
வானம் கீழே வந்தால்
என்ன அட பூமி மேலே
போனால் என்ன ஹா

குழு : …………………..

ஆண் : அடடா விழிமேல்
அழகுகள் தெரிய அடடா
விழிமேல் அழகுகள் தெரிய
அருகில் இருந்தே அபிநயம்
புரிய பெண்ணோ பூவோ
பொன் வெண்ணிலாவோ

ஆண் : ஆடை சூடும்
வாடைக் காற்றோ
ஆடை சூடும் வாடைக்
காற்றோ மீண்டும்
மீண்டும் தீண்டத் தீண்ட
இதமோ பதமோ இனிதோ
புதிதோ

ஆண் : வானம் கீழே
வந்தால் என்ன ஹா
ஹா அட பூமி மேலே
போனால் என்ன மாயம்
எல்லாம் மாயம் இதில்
மனிதன் நிலை என்ன
ஹா வாடா ராஜா வா
வா இதில் முதலும்
முடிவென்ன வானம்
கீழே வந்தால் என்ன
அட பூமி மேலே
போனால் என்ன

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மற்ற பாடல்கள்

வானம் கீழ் வந்தாள் என்ன தேடல் சொற்கள்:
வானம் கீழ் வந்தாள் என்ன எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வானம் கீழ் வந்தாள் என்ன வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வானம் கீழ் வந்தாள் என்ன.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வானம் கீழ் வந்தாள் என்ன பாட்டு
வானம் கீழ் வந்தாள் என்ன ஐடியூன்ஸ், வானம் கீழ் வந்தாள் என்ன tamil2lyrics
தூங்காதே தம்பி தூங்காதே வானம் கீழ் வந்தாள் என்ன
வானம் கீழ் வந்தாள் என்ன பாட்டு வரிகள்
வானம் கீழ் வந்தாள் என்ன படத்தின் பேர்
வானம் கீழ் வந்தாள் என்ன ரிங்டோன்
வானம் கீழ் வந்தாள் என்ன வரிகள்
பாடல் வானம் கீழ் வந்தாள் என்ன
இளையராஜா வானம் கீழ் வந்தாள் என்ன