சும்மா நிக்காதீங்க

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தூங்காதே தம்பி தூங்காதே

இந்த பாடலை பற்றி :
தூங்காதே தம்பி தூங்காதே படத்திலிருந்து சும்மா நிக்காதீங்க என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.சும்மா நிக்காதீங்க பாடல் வரிகள் கீழே உள்ளது.

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் சும்மா நிக்காதீங்க பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : சும்மா நிக்காதீங்க
நா சொல்லும்படி
வைக்காதீங்க சும்மா
நிக்காதீங்க நா
சொல்லும்படி வைக்காதீங்க
சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க் இருக்கு பீச் இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும்
என்ன வேணும்க

ஆண் : சும்மா நிப்பேனாடி
நீ சொல்லும்படி வைப்பேனாடி
சும்மா நிப்பேனாடி நீ
சொல்லும்படி வைப்பேனாடி
சின்ன வயசு தெரியாதா
என்ன பண்ணும் புரியாதா
பார்க் இருக்கு பீச் இருக்கு
பொண்ணு இருக்கு இன்னும்
சொல்ல வேணுமா

ஆண் : அட சும்மா
நிப்பேனாடி நீ
சொல்லும்படி
வைப்பேனாடி

பெண் : படுக்க
விரிச்சா கடுப்பாச்சு
ஆண் : ஹையோ
பெண் : பொங்கி வச்ச
சோறும் வெறுப்பாச்சு
ஆண் : பாவம்
பெண் : அடிக்கும்
காத்தும் நெருப்பாச்சு
அத்த மவன் மேலே
நெனப்பாச்சு

ஆண் : வண்ண மயிலே…
ஏ ஏ வண்ண மயிலே
மலர் சரமே வண்டு
குடையும் மாம்பழமே
வளைச்சு புடிச்சு இழுத்து
அணைச்சு காதல் தான்
பண்ணுவேன்

ஆண் : சும்மா நிப்பேனாடி
ஹான் நீ சொல்லும்படி
வைப்பேனாடி சின்ன
வயசு தெரியாதா என்ன
பண்ணும் புரியாதா
பெண் : பார்க் இருக்கு
பீச் இருக்கு பொண்ணு
இருக்கு இன்னும்
என்ன வேணும்க சும்மா
நிக்காதீங்க நா சொல்லும்படி
வைக்காதீங்க

பெண் : வசமா புடிச்சேன்
விட மாட்டேன்
ஆண் : சிவனே
பெண் : வேறொருத்தன்
கைய தொடமாட்டேன்
ஆண் : பெருமாளே
பெண் : உடம்ப வளா்த்தேன்
எதுக்காக உள்ளபடி
சொன்னா அதுக்காக

ஆண் : மஞ்சக்கிழங்கே
ஏ ஏ ஏ மஞ்சக்கிழங்கே
வருந்தாதே நெஞ்சு
கொதிச்சு வெதும்பாதே
அதுக்கும் இதுக்கும்
சமயம் வரட்டும்
யாருன்னு காட்டுறேன்

பெண் : சும்மா நிக்காதீங்க
ஆண் : ததரின தத்தன்தோம்
பெண் : நா சொல்லும்படி
வைக்காதீங்க
ஆண் : தக்க தின ததின்னா
பெண் : சின்ன வயசு தாங்காது
தன்னந்தனியா தூங்காது
பார்க் இருக்கு
ஆண் : ஹாஹா
பீச் இருக்கு
ஆண் : ஹாஹா
பொண்ணு இருக்கு
இன்னும் என்ன
வேணும்க

ஆண் : சும்மா நிப்பேனாடி
பெண் : ஹான்
ஆண் : நீ சொல்லும்படி
வைப்பேனாடி
பெண் : ஹான்
ஹான் ஹான்
ஆண் : சின்ன வயசு
தெரியாதா என்ன
பண்ணும் புரியாதா
பார்க் இருக்கு
பெண் : ஹான்
ஆண் : பீச் இருக்கு
பெண் : ஹாஹாஹா
பொண்ணு இருக்கு
இன்னும் சொல்ல
வேணுமா

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மற்ற பாடல்கள்

சும்மா நிக்காதீங்க தேடல் சொற்கள்:
சும்மா நிக்காதீங்க எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சும்மா நிக்காதீங்க வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சும்மா நிக்காதீங்க.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சும்மா நிக்காதீங்க பாட்டு
சும்மா நிக்காதீங்க ஐடியூன்ஸ், சும்மா நிக்காதீங்க tamil2lyrics
தூங்காதே தம்பி தூங்காதே சும்மா நிக்காதீங்க
சும்மா நிக்காதீங்க பாட்டு வரிகள்
சும்மா நிக்காதீங்க படத்தின் பேர்
சும்மா நிக்காதீங்க ரிங்டோன்
சும்மா நிக்காதீங்க வரிகள்
பாடல் சும்மா நிக்காதீங்க
இளையராஜா சும்மா நிக்காதீங்க