வருது வருது

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: தூங்காதே தம்பி தூங்காதே

இந்த பாடலை பற்றி :
தூங்காதே தம்பி தூங்காதே படத்திலிருந்து வருது வருது என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.வருது வருது பாடல் வரிகள் கீழே உள்ளது.

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் வருது வருது பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வருது வருது
அட விலகு விலகு
வேங்கை வெளியே
வருது ஆஆ….
வருது வருது அட
விலகு விலகு
வேங்கை வெளியே
வருது

ஆண் : வேங்கை நான்
தான் ஹான் சீறும்
நாள்தான் வருது வருது
அட விலகு விலகு
வேங்கை வெளியே
வருது ஆஆ….

பெண் : வந்தானான்
வந்தானான் ஊமைத்துரை
வாலாட்டிப் பாத்தானாம்
சீமைத்துரை வந்தானான்
வந்தானான் ஊமைத்துரை
வாலாட்டிப் பாத்தானாம்
சீமைத்துரை

ஆண் : அதுதான் கதையாச்சு
என் கதையும் அதுவாச்சு
வாதும் சூதும் வம்புகள்
செய்தால் வருவேன்
அடியேன் அங்கேதான்

பெண் : ஹேய் உனை
போல் ஒருவன்
துணிந்தால் போதும்
தர்மம் ஜெயித்திடும்
இங்கேதான்

ஆண் : அட வருது வருது
பெண் : ஹா ஹா ஹா
ஆண் : அட விலகு விலகு
பெண் : ஹா
ஆண் : வேங்கை வெளியே
வருது ஆஆ….

ஆண் : வேங்கை
நான் தான்
பெண் : ஹான்
ஆண் : சீறும்
நாள்தான் வருது
வருது
பெண் : ஹான்
ஆண் : அட
விலகு விலகு
பெண் : ஹான்
ஆண் : வேங்கை
வெளியே வருது
து து து

பெண் : கண்ணான
கண்ணா உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ
கள்ளத்தனம் ஹேய்
கண்ணான கண்ணா
உன் சூரத்தனம்
கண்டாலே ஓடாதோ
கள்ளத்தனம்

ஆண் : சும்மாத்
தொடமாட்டேன்
நான் தொட்டா விட
மாட்டேன் புடிச்சா
நான் தான் உடும்பா
புடிப்பேன் அதிலே
நான் தான் கில்லாடி

பெண் : ஆஹா உனக்கும்
எனக்கும் பொருத்தம்
இருக்கு இதனால்
வருவேன் பின்னாடி

ஆண் : ஹே வருது வருது
அட விலகு விலகு
பெண் : ஹா
ஆண் : வேங்கை
வெளியே
வருது ஆஆ….

ஆண் : வேங்கை
நான் தான் சீறும்
நாள்தான் வருது
வருது
பெண் : ஹான்
ஆண் : அட
விலகு விலகு
பெண் : ஹாஹா
ஆண் : வேங்கை
வெளியே வருது

ஆண் : ஹே வருது வருது
அட விலகு விலகு
வேங்கை வெளியே
வருது ……………………

தூங்காதே தம்பி தூங்காதே படத்தின் மற்ற பாடல்கள்

வருது வருது தேடல் சொற்கள்:
வருது வருது எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வருது வருது வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வருது வருது.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வருது வருது பாட்டு
வருது வருது ஐடியூன்ஸ், வருது வருது tamil2lyrics
தூங்காதே தம்பி தூங்காதே வருது வருது
வருது வருது பாட்டு வரிகள்
வருது வருது படத்தின் பேர்
வருது வருது ரிங்டோன்
வருது வருது வரிகள்
பாடல் வருது வருது
இளையராஜா வருது வருது