அண்டார்டிகா

This content is also available in: English

பாடகர்கள்: கிரிஷ்,விஜய் பிரகாஷ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: துப்பாக்கி

இந்த பாடலை பற்றி :
துப்பாக்கி படத்திலிருந்து அண்டார்டிகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிரிஷ்,விஜய் பிரகாஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.அண்டார்டிகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

துப்பாக்கி படத்தின் அண்டார்டிகா பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிரிஷ், விஜய் பிரகாஷ்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்

ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா

ஆண் : { அடி பெண்ணே என்
மனது எங்கே ரேடார்
விளக்குமா அடி என் காதல்
ஆழம் என்ன சோனார்
அளக்குமா } (2)

ஆண் : கடல் அளந்திடும்
கருவிகள் செயல் இழந்திடும்
அவளிடம் அடியிலக்கணம்
அசைவதை பார்த்தேன்
அவள் புருவத்தின் புவியலில்
மலைச் சரிவுகள் தோற்பதால்
விழும் அருவிகள் அழுவதை
பார்த்தேன்

ஆண் : அவள் மேலே வெயில்
விழுந்தால் நிலா ஒளியாய்
மாறிப் போகும் அவள் அசைந்தால்
அந்த அசைவிலும் இசை
பிறக்கும்

ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்

ஆண் : தடதடவென ராணுவம்
புகுந்திடும் புது சாலையாய்
அதிர்வுடன் நுழைந்தாயடி
என்னில் இருவிழிகளின்
குழலிலே படபடவென
வெடித்தாயடி இருதயம்
துடித்தாயடி கண்ணில்

ஆண் : உன்னைப் போலே
ஒரு பெண்ணை காண்பேனா
என்று வாழ்ந்தேன் நீ கிடைத்தால்
என் தேசம் போலே உன்னை
நேசிப்பேன்

ஆண் : அண்டார்டிக்கா
வென் பனியிலே ஏன்
சறுக்குது நெஞ்சம்
நீ பென் குயினா பெண்
டால்ஃபினா ஏன் குழம்புது
கொஞ்சம்

ஹே நிஷா நிஷா நிஷா
ஓ நிஷா நிஷா நிஷா

ஆண் : { அடி பெண்ணே என்
மனது எங்கே ரேடார்
விளக்குமா அடி என் காதல்
ஆழம் என்ன சோனார்
அளக்குமா } (2)

துப்பாக்கி படத்தின் மற்ற பாடல்கள்

அண்டார்டிகா தேடல் சொற்கள்:
அண்டார்டிகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அண்டார்டிகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அண்டார்டிகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அண்டார்டிகா பாட்டு
அண்டார்டிகா ஐடியூன்ஸ், அண்டார்டிகா tamil2lyrics
துப்பாக்கி அண்டார்டிகா
அண்டார்டிகா பாட்டு வரிகள்
அண்டார்டிகா படத்தின் பேர்
அண்டார்டிகா ரிங்டோன்
அண்டார்டிகா வரிகள்
பாடல் அண்டார்டிகா
ஹரிஸ் ஜெயராஜ் அண்டார்டிகா