பொய் வரவா

This content is also available in: English

பாடகர்கள்: கார்த்திக் மற்றும் சின்மய்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: துப்பாக்கி

இந்த பாடலை பற்றி :
துப்பாக்கி படத்திலிருந்து பொய் வரவா என்ற பாடலை பாடிய பாடகர்கள் கார்த்திக் மற்றும் சின்மய். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.பொய் வரவா பாடல் வரிகள் கீழே உள்ளது.

துப்பாக்கி படத்தின் பொய் வரவா பாடலின் வரிகள்

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் சின்மய்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்
பெண் : ஹ்ம்..ம்ம்ம்…ம்ம்…

ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்
பெண் : ஹ்ம்..ம்ம்ம்…ம்ம்…

ஆண் : ஓ… ஓ… ஓஹோ ஓ
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ… ஓ… ஓஹோ ஓ
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா

பெண் : ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…

ஆண் : நண்பன் முகம்
நெஞ்சில் நடந்து போகும்
காதல் தென்றல் கூட
கடந்து போகும்
இப் பயணத்தில் பொன் நினைவுகள்
நெஞ்சடைக்குமே

ஆண் : காடு மலை செல்ல
துவங்கும் போதும்
நெஞ்சில் சொந்தங்களின்
நினைவு மோதும்
கை குழந்தையை அணைக்கவே
மெய் துடிக்குமே

ஆண் : ஆயிரம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்…
ஆண் : ஆயிரம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்…
ஆண் : என்ன அலைகள் அலைகள்
அலைகள் நெஞ்சோடு
ஆயினும் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : ஞாபகம் பெண் : ஹ்ம்ம்..ம்ம்..
ஆண் : உயிர் துடிப்பாய் துடிக்கும்
எங்கள் மண்ணோடு
போய் வரவா
குழு : போய் வரவா

பெண் : ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…

ஆண் : எங்கே மகன் என்று
எவரும் கேட்க
ராணுவத்தில் என தாயும் சொல்ல
அத் தருணம் போல்
பொற்பதக்கங்கள்
கை கிடைக்குமா
ஓஹோ ஓ ஓஹோ ஓ ஓஹோஹோ

ஆண் : நாட்டுக்கென்று தன்னை
கொடுத்த வீரம்
ஆடை மட்டும் வந்து
வீடு சேரும்
அப் பெருமை போல்
இவ்வுலதில் வேறு இருக்குமா

ஆண் : தேசமே தேசமே என்
உயிரின் உயிரின் உயிரின் தவமாகும்
போரிலே காயமே
என் உடலின் உடலின் உடலின் வரமாகும்
போய் வரவா
குழு : போய் வரவா

ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்

ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்

ஆண் : ஓ… ஓ… ஓஹோ ஓ
என்னை விட்டுச் செல்லும் உறவுகளே
ஓ… ஓ… ஓஹோ ஓ
உயிர் தெட்டுச் செல்லும் உணர்வுகளே
போய் வரவா குழு : போய் வரவா

பெண் : ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…
ஹா….ஆஆ…
ஹ்ம் ம்ம்…. ம்ம்…ம்ம்ம்…

ஆண் : மெல்ல விடைகொடு
விடைகொடு மனமே
இந்த நினைவுகள் நினைவுகள் கனமே
தாய் மண்ணே செல்கின்றோம்
தூரம் தூரம்

ஆண் : இங்கு உறவுகள் பிரிவுகள்
வருதே
சில அழகிய வலிகளும் தருதே
போகின்றோம் போகின்றோம்
தூரம் தூரம்

துப்பாக்கி படத்தின் மற்ற பாடல்கள்

பொய் வரவா தேடல் சொற்கள்:
பொய் வரவா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பொய் வரவா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பொய் வரவா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பொய் வரவா பாட்டு
பொய் வரவா ஐடியூன்ஸ், பொய் வரவா tamil2lyrics
துப்பாக்கி பொய் வரவா
பொய் வரவா பாட்டு வரிகள்
பொய் வரவா படத்தின் பேர்
பொய் வரவா ரிங்டோன்
பொய் வரவா வரிகள்
பாடல் பொய் வரவா
ஹாரிஸ் ஜெயராஜ் பொய் வரவா