வெண்ணிலாவே

This content is also available in: English

பாடகர்கள்: பாம்பே ஜெயஸ்ரீ,ஹரிஹரண்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: துப்பாக்கி

இந்த பாடலை பற்றி :
துப்பாக்கி படத்திலிருந்து வெண்ணிலாவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் பாம்பே ஜெயஸ்ரீ,ஹரிஹரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.வெண்ணிலாவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

துப்பாக்கி படத்தின் வெண்ணிலாவே பாடலின் வரிகள்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

பாடகர் : ஹரிஹரண்

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ………………………….

ஆண் : வெண்ணிலவே
தரையில் உதித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்
வெண்ணிலவே தரையில்
உதித்தாய் ஒரு சிரிப்பில்
இதயம் பறித்தாய் நீ எனது
கனவில் வரவே எழாமல்
இருக்கிறேன் உன் சுவாசம்
உயிரை தொடவே விடாமல்
பிடிக்கிறேன்

பெண் : வெண்ணிலவை
விழியில் பிடித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே
எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை
தொடவே விடமால்
பிடிக்கிறேன்

பெண் : ………………………….

ஆண் : { அழகே நீ ஓர்
பூகம்பம் தானா அருகே
வந்தால் பூ கம்பம் தானா } (2)

பெண் : தீயா நீரா தீராத
மயக்கம் தீயும் நீரும்
பெண்ணுள்ளே இருக்கும்
அணைத்திட எறிந்திடும்
பெண்தேகம் அதிசயம்

ஆண் : வெண்ணிலவே
தரையில் உதித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்

பெண் : ஒருநாள் கண்ணில்
நீ வந்து சேர்ந்தாய் மறுநாள்
என்னை கண்டேனே புதிதாய்

ஆண் : விழிகள் மீனா
தூண்டில்கள் என்பேன்
விழுந்தேன் பெண்ணே
ஆனந்தம் கொண்டேன்
நிலவரம் கலவரம்
நெஞ்சோடு மழைவரும்

பெண் : வெண்ணிலவை
விழியில் பிடித்தாய் ஒரு
சிரிப்பில் இதயம் பறித்தாய்
நீ எனது கனவில் வரவே
எழாமல் இருக்கிறேன்
உன் சுவாசம் உயிரை
தொடவே விடமால்
பிடிக்கிறேன்

பெண் : ………………………….

துப்பாக்கி படத்தின் மற்ற பாடல்கள்

வெண்ணிலாவே தேடல் சொற்கள்:
வெண்ணிலாவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வெண்ணிலாவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வெண்ணிலாவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வெண்ணிலாவே பாட்டு
வெண்ணிலாவே ஐடியூன்ஸ், வெண்ணிலாவே tamil2lyrics
துப்பாக்கி வெண்ணிலாவே
வெண்ணிலாவே பாட்டு வரிகள்
வெண்ணிலாவே படத்தின் பேர்
வெண்ணிலாவே ரிங்டோன்
வெண்ணிலாவே வரிகள்
பாடல் வெண்ணிலாவே
ஹரிஸ் ஜெயராஜ் வெண்ணிலாவே