குட்டி புலி கூட்டம்

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிஹரன்,திப்பு,நாராயணன்,சத்யன் மற்றும்,ரணினா ரெட்டி
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: துப்பாக்கி

இந்த பாடலை பற்றி :
துப்பாக்கி படத்திலிருந்து குட்டி புலி கூட்டம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிஹரன்,திப்பு,நாராயணன்,சத்யன் மற்றும்,ரணினா ரெட்டி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.குட்டி புலி கூட்டம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

துப்பாக்கி படத்தின் குட்டி புலி கூட்டம் பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஹரிஹரன், திப்பு,
நாராயணன், சத்யன் மற்றும்
ரணினா ரெட்டி

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : குட்டி புலி கூட்டம்
வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டு போட்டோம்
சுத்தி மேக மூட்டம்
லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்

ஆண் : ஹேய் நானும் இப்போ
மும்மை வாலா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் வாலா
சாலா சாலா குழு : சாலா சாலா

ஆண் : நீ பாட்டி தாத்தா
பாதம் தொட்டு
ஆசி வாங்கி பிகர வெட்டு
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு
போடா போடா குழு : போடா போடா

ஆண் : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)

குழு : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)

ஆண் : ஏலே… மாப்புள்ள
அட கட்டுப்பட்டு
வாழும் நாட்கள் வேப்பல
வா வா கேப்புல
நீ வம்பு செய்து
திட்டு வாங்கு தப்பில்லை

ஆண் : எதை எதை உலகம்
பதை பதைகிறதோ
அதை அதை மனதும் விரும்புதே
கரைகளை தீண்டும்
அலைகளை போல
கனவுகள் தினமும் அரும்புதே

ஆண் : இதபிடி அதபிடி
இருக்கட்டும் அடிதடி
இளமையின் கதபடி
இருதியில் சுகமடி

ஆண் : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)

குழு : டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்

ஆண் : குட்டி புலி கூட்டம்
வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டுபோட்டோம்
சுத்தி மேக மூட்டம்
லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்

குழு : ………………………………….

ஆண் : ஐயோ… நெஞ்சம் தான்
அது பெண்ணை தாண்டி
என்னும் என்னம் கொஞ்சம் தான்
பெண்ணே இன்பம் தான்
அது வேண்டாம் என்று
சொல்லும் ஆண்கள் பஞ்சம் தான்

ஆண் : அழகிகள் உலவும்
தெருவெல்லாம் திரிந்து
அதில் மிக அழகியை விரும்பலாம்
யுவதிகள் தேடி அவதிகள் கோடி
இருந்தும் அதில் தான் சுகம் எல்லாம்

ஆண் : துரு துருவென
இருந்திடு இருந்திடு
துருப்பிடிக்காம்லே
இருந்திட பறந்திடு

ஆண் : குட்டி புலி கூட்டம்
வெட்ட வெளியாட்டம்
பல்லே பல்லே பாட்டு போட்டோம்
குழு : பல்லே பல்லே பாட்டு போட்டோம்
ஆண் : சுத்தி மேக மூட்டம்
லீவு விட்டா ஓட்டம்
சாலை எங்கும் சேலைத் தோட்டம்
குழு : சாலை எங்கும் சேலைத் தோட்டம்

ஆண் : ஹேய் நானும் இப்போ
மும்மை வாலா
நாளை முதல் தவுசன் வாலா
மேல போர சிக்சர் வாலா
சாலா சாலா

ஆண் : நீ பாட்டி தாத்தா
பாதம் தொட்டு
ஆசி வாங்கி பிகர வெட்டு
பிரெஞ்சு தாடி ஸ்டைலா விட்டு
போடா போடா

ஆண் : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)

குழு : {டிங்கு டிங்கு டிங்கு
டிங்குடாங் டிங்குடாங்
டிங்கு டிங்கு டிங் டிங்} (2)

குழு : ஹா ஹா….(3)

துப்பாக்கி படத்தின் மற்ற பாடல்கள்

குட்டி புலி கூட்டம் தேடல் சொற்கள்:
குட்டி புலி கூட்டம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு குட்டி புலி கூட்டம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு குட்டி புலி கூட்டம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு குட்டி புலி கூட்டம் பாட்டு
குட்டி புலி கூட்டம் ஐடியூன்ஸ், குட்டி புலி கூட்டம் tamil2lyrics
துப்பாக்கி குட்டி புலி கூட்டம்
குட்டி புலி கூட்டம் பாட்டு வரிகள்
குட்டி புலி கூட்டம் படத்தின் பேர்
குட்டி புலி கூட்டம் ரிங்டோன்
குட்டி புலி கூட்டம் வரிகள்
பாடல் குட்டி புலி கூட்டம்
ஹாரிஸ் ஜெயராஜ் குட்டி புலி கூட்டம்