அழகிய மலர்களின்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ் ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உல்லாச பரவைகள்

இந்த பாடலை பற்றி :
உல்லாச பரவைகள் படத்திலிருந்து அழகிய மலர்களின் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ் ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அழகிய மலர்களின் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உல்லாச பரவைகள் படத்தின் அழகிய மலர்களின் பாடலின் வரிகள்

பாடகி : எஸ் ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : {அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா} (2)

பெண் : கொண்டாடுவோம் பண்பாடுவோம்
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
குழு : லலல லலல லலல லா

பெண் : அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா

குழு : …………………….

பெண் : பூவில் செந்தேன் ஆடவே
பாடும் பொன்ராகங்களே
காதல் தோன்றுதே
இளமை கனவுகள்
ஒன்றை ஒன்று மிஞ்ச
புதிய நினைவுகள்
வந்து வந்து கொஞ்ச
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன

பெண் : அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா

பெண் : கண்டேன் என் வாழ்நாளிலே
சொர்கமே உன்னால் வந்ததது
ஆஹா…ஆ.. இன்பமே..
குலுங்கும் இதழ்களின்
குறுநகை பொங்க
மயங்கும் உறவுகள்
நெஞ்சில் வந்து மின்ன
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன

பெண் : அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா

பெண் : கொண்டாடுவோம்
பண்பாடுவோம்
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
குழு : லலல லலல லலல லா

பெண் : அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா

உல்லாச பரவைகள் படத்தின் மற்ற பாடல்கள்

அழகிய மலர்களின் தேடல் சொற்கள்:
அழகிய மலர்களின் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகிய மலர்களின் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகிய மலர்களின்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகிய மலர்களின் பாட்டு
அழகிய மலர்களின் ஐடியூன்ஸ், அழகிய மலர்களின் tamil2lyrics
உல்லாச பரவைகள் அழகிய மலர்களின்
அழகிய மலர்களின் பாட்டு வரிகள்
அழகிய மலர்களின் படத்தின் பேர்
அழகிய மலர்களின் ரிங்டோன்
அழகிய மலர்களின் வரிகள்
பாடல் அழகிய மலர்களின்
இளையராஜா அழகிய மலர்களின்