அழகு ஆயிரம்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உல்லாச பரவைகள்

இந்த பாடலை பற்றி :
உல்லாச பரவைகள் படத்திலிருந்து அழகு ஆயிரம் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.அழகு ஆயிரம் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உல்லாச பரவைகள் படத்தின் அழகு ஆயிரம் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா
மாமாமிய்யாமா
அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்

பெண் : …………………………………………….

பெண் : ஏ…மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்
ஏ…மனம் போல நாளும்
மகிழ்ந்தாட வேண்டும்
ஒன்றாக நானும் நீயும்

பெண் : சோலை எங்கும் காற்று
காற்றில் எங்கும் வாசம்
இளமையின் சிலிர்ப்புகள்
புதுமையின் அழைப்புகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா

பெண் : அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா
மாமாமிய்யாமா

பெண் : ஓஹ….மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்
எஹ் மழைக்காலம் மாறும்
வசந்தங்கள் தோன்றும்
உல்லாசம் வாழ்வில் சேரும்

பெண் : மாலை இன்ப மாலை
வேளை நல்ல வேளை
இனியது கனவுகள்
மயங்கிய நினைவுகள் எங்கும்
மாமாமிய்யா மாமாமிய்யா

பெண் : அழகு ஆயிரம்
உலகம் முழுவதும்
அழகு ஆயிரம் உலகம் முழுவதும்
ஒ..மாமாமிய்யா மாமாமிய்யா
இறைவனின் திருக்கரம்
எழுதிய ஓவியம்
மாமாமிய்யா மாமாமிய்யா
மாமாமிய்யாமா
லா ல லா லா லா ல லா லா

உல்லாச பரவைகள் படத்தின் மற்ற பாடல்கள்

அழகு ஆயிரம் தேடல் சொற்கள்:
அழகு ஆயிரம் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அழகு ஆயிரம் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அழகு ஆயிரம்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அழகு ஆயிரம் பாட்டு
அழகு ஆயிரம் ஐடியூன்ஸ், அழகு ஆயிரம் tamil2lyrics
உல்லாச பரவைகள் அழகு ஆயிரம்
அழகு ஆயிரம் பாட்டு வரிகள்
அழகு ஆயிரம் படத்தின் பேர்
அழகு ஆயிரம் ரிங்டோன்
அழகு ஆயிரம் வரிகள்
பாடல் அழகு ஆயிரம்
இளையராஜா அழகு ஆயிரம்