நான் உந்தன் தாயாக

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உல்லாச பரவைகள்

இந்த பாடலை பற்றி :
உல்லாச பரவைகள் படத்திலிருந்து நான் உந்தன் தாயாக என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.நான் உந்தன் தாயாக பாடல் வரிகள் கீழே உள்ளது.

உல்லாச பரவைகள் படத்தின் நான் உந்தன் தாயாக பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா

பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேயாக வேண்டும்…..

பெண் : ஆ…..போன காலம்
போன பின்னே
மாறிடும் காலங்கள் உந்தன் வாழ்விலே
வானம் யாவும் மேகம் வந்து
தேன்மழை ஆறாக பொங்கும் வசந்தமே

பெண் : நீயும் இங்கே நானும் அங்கே
தீபம் எங்கே கோவில் இங்கே
ஏக்கமா இன்னுமா தேவையா…..

பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்…..

பெண் : ஆ…..சோகம் கொண்டு
சோர்ந்து நின்றால்
ஆயிரம் துன்பங்கள் உன்னை சேருமே
வாழ்க என்று ஆசை கொண்டால்
காவிய இன்பங்கள் என்றும் கோடியே

பெண் : காதல் உள்ளம்
கண்ணில் நிற்கும்
காதல் கொள்ளும் பாசம் சொல்லும்
நேசமே தாய்மையின் கீதமே…..

பெண் : நான் உந்தன் தாயாக வேண்டும்
நீ எந்தன் சேய் ஆக வேண்டும்
ஆனதெல்லாம் ஆகட்டுமே ஆறுதலே
சேரட்டுமே ஆனந்தமே வா…

பெண் : லால லாலலா லால லாலலா….

உல்லாச பரவைகள் படத்தின் மற்ற பாடல்கள்

நான் உந்தன் தாயாக தேடல் சொற்கள்:
நான் உந்தன் தாயாக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நான் உந்தன் தாயாக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நான் உந்தன் தாயாக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நான் உந்தன் தாயாக பாட்டு
நான் உந்தன் தாயாக ஐடியூன்ஸ், நான் உந்தன் தாயாக tamil2lyrics
உல்லாச பரவைகள் நான் உந்தன் தாயாக
நான் உந்தன் தாயாக பாட்டு வரிகள்
நான் உந்தன் தாயாக படத்தின் பேர்
நான் உந்தன் தாயாக ரிங்டோன்
நான் உந்தன் தாயாக வரிகள்
பாடல் நான் உந்தன் தாயாக
இளையராஜா நான் உந்தன் தாயாக