ஜெர்மனியின் செந்தேன் மலரே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: உல்லாச பரவைகள்

இந்த பாடலை பற்றி :
உல்லாச பரவைகள் படத்திலிருந்து ஜெர்மனியின் செந்தேன் மலரே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உல்லாச பரவைகள் படத்தின் ஜெர்மனியின் செந்தேன் மலரே பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே

ஆண் : ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே காதல் தேவதையே
காதல் தேவதை பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன்
மலரே

பெண் : சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே காதல் நாயகனே
காதல் நாயகன் பார்வை
கண்டதும் நான் என்னை
மறந்தேன்

பெண் : சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே

ஆண் : பூஞ்சோலையே
பெண்ணானதோ இரு
பொன்வண்டுகள்
கண்ணானதோ

பெண் : பூங்கோதையின்
நெஞ்சோடு நீ இனி
எந்நாளுமே கொண்டாடலாம்

ஆண் : லா லா வா வா வா
குளிர்நிலவின் ஒளி நீயே

பெண் : லலல லா
வா வா எனதன்பின்
சுடர் நீயே

ஆண் : சுகம் நூறாக
வேண்டும்

பெண் : பா பா ப ப பா
உன் தோளில் பூப்போல
சாய்ந்தாட வந்தேன் நீ
கொஞ்சும் நேரம் சொர்க்கம்

ஆண் : ஜெர்மனியின்
செந்தேன் மலரே தமிழ்
மகனின் பொன்னே
சிலையே காதல் தேவதையே

பெண் : காதல் நாயகன் பார்வை
கண்டதும் நான் என்னை
மறந்தேன்

பெண் : பேரின்பமே
என்றால் என்ன அதை
நீ என்னிடம் சொன்னால்
என்ன

ஆண் : பேரின்பமே
நீதானம்மா அதை நீ
என்னிடம் தந்தால்
என்ன

பெண் : பா ப வா வா வா
என்னை அணைத்தே
கதை சொல்ல

ஆண் : லா லா லா வா
வா அதை சொல்வேன்
சுவையாக

பெண் : வெகு
நாளாக ஆசை

ஆண் : ர பாபா ப பா
என் மார்பில் பூமாலை
போலாட வந்தாய் நீ
சொல்லும் பாடம் சொர்கம்

பெண் : சித்திரமே செந்தேன்
மழையே முத்தமிழே கண்ணா
அழகே காதல் நாயகனே

ஆண் : காதல் தேவதை
பார்வை கண்டதும்
நான் என்னை மறந்தேன்
ஜெர்மனியின் செந்தேன்
மலரே தமிழ் மகனின்
பொன்னே சிலையே

ஆண் & பெண் : பா பா பபப பா பா
பா பா பபப பா பா பா பா பபப பா
பா பா பா பபப பா பா பா பா பபப
பா பா

உல்லாச பரவைகள் படத்தின் மற்ற பாடல்கள்

ஜெர்மனியின் செந்தேன் மலரே தேடல் சொற்கள்:
ஜெர்மனியின் செந்தேன் மலரே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜெர்மனியின் செந்தேன் மலரே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜெர்மனியின் செந்தேன் மலரே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட்டு
ஜெர்மனியின் செந்தேன் மலரே ஐடியூன்ஸ், ஜெர்மனியின் செந்தேன் மலரே tamil2lyrics
உல்லாச பரவைகள் ஜெர்மனியின் செந்தேன் மலரே
ஜெர்மனியின் செந்தேன் மலரே பாட்டு வரிகள்
ஜெர்மனியின் செந்தேன் மலரே படத்தின் பேர்
ஜெர்மனியின் செந்தேன் மலரே ரிங்டோன்
ஜெர்மனியின் செந்தேன் மலரே வரிகள்
பாடல் ஜெர்மனியின் செந்தேன் மலரே
இளையராஜா ஜெர்மனியின் செந்தேன் மலரே