ஜூன் பொனல்

This content is also available in: English

பாடகர்கள்: அருண் மற்றும் கிருஷ்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
படம்: உன்னாலே உன்னாலே

இந்த பாடலை பற்றி :
உன்னாலே உன்னாலே படத்திலிருந்து ஜூன் பொனல் என்ற பாடலை பாடிய பாடகர்கள் அருண் மற்றும் கிருஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.ஜூன் பொனல் பாடல் வரிகள் கீழே உள்ளது.

உன்னாலே உன்னாலே படத்தின் ஜூன் பொனல் பாடலின் வரிகள்

பாடகர்கள் : அருண் மற்றும் கிருஷ்

இசை அமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : செக் இட் அவுட்….(4)
ஹோ ஹோ ஹோ ஹோ

ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே

ஆண் : என்னாச்சு தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே

ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..

ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்

ஆண் : அடி அன்பே.. என் அன்பே..

ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே

ஆண் : அரைக்குள்ளே மழை வருமா
வெளியே வா குதுகலமா
இந்த பூமிப் பந்து
எங்கள் கூடைப் பந்து
அந்த வானம் வந்து
கூரை செய்ததின்று

ஆண் : கறை இருக்கும்
நிலவினை சலவை செய்
சிறை இருக்கும்
மனங்களை பறவை செய்
எந்த மலர்களும்
கண்ணீர் சிந்தி கண்டதில்லை

ஆண் : ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே

ஆண் : என்னாச்சு தோணலியே
தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே

குழு : …………………………………….

ஆண் : இருப்போமா வெளிப்படையாய்
ஆ..சிரிப்போமா மலர் குடையாய்
சிற்பி விரல்களும்
சிலை செதுக்குமே
பெண்ணின் விழிகளோ
நம்மை செதுக்குமே

ஆண் : ரொம்ப காதலை
இந்த பூமி கண்டிருக்கும்
பல மாற்றங்கள் வந்து
வந்து போயிருக்கும்
இந்த உலகத்தில் எவருமே
ராமன் இல்லை

ஆண் மற்றும் பெண் :
ஜுன் போனால்
ஜுலை காற்றே
கண் பார்த்தால் காதல் காற்றே
பூ பூத்தால் தேன் வருமே
பெண் பார்த்தால் தீ வருமே

ஆண் : என்னாச்சு தோணலியே
தோணலியே
ஏதாச்சு தெரியலியே
நட்ப்பாச்சு லவ் இல்லையே
லவ் இல்லையே
லவ் ஆச்சு நட்பில்லையே
யேயி யேயி யேயி யேயி

ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்
அன்பே..

ஆண் : நேற்று என்பதும்
கையில் இல்லை
நாளை என்பதும்
பைய்யில் இல்லை
இன்று மட்டுமே நெஞ்சில்
மிச்சம் உண்டு
தோழா.. முத்த கூத்துக்கள்
யாருக்காக
மொத்த பூமியும் கூத்துக்காக தான்

உன்னாலே உன்னாலே படத்தின் மற்ற பாடல்கள்

ஜூன் பொனல் தேடல் சொற்கள்:
ஜூன் பொனல் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஜூன் பொனல் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஜூன் பொனல்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஜூன் பொனல் பாட்டு
ஜூன் பொனல் ஐடியூன்ஸ், ஜூன் பொனல் tamil2lyrics
உன்னாலே உன்னாலே ஜூன் பொனல்
ஜூன் பொனல் பாட்டு வரிகள்
ஜூன் பொனல் படத்தின் பேர்
ஜூன் பொனல் ரிங்டோன்
ஜூன் பொனல் வரிகள்
பாடல் ஜூன் பொனல்
ஹாரிஸ் ஜெயராஜ் ஜூன் பொனல்