வைகாசி நிலவே

This content is also available in: English

பாடகர்கள்: மதுஸ்ரீ,ஹரிச்சரன்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: உன்னாலே உன்னாலே

இந்த பாடலை பற்றி :
உன்னாலே உன்னாலே படத்திலிருந்து வைகாசி நிலவே என்ற பாடலை பாடிய பாடகர்கள் மதுஸ்ரீ,ஹரிச்சரன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.வைகாசி நிலவே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உன்னாலே உன்னாலே படத்தின் வைகாசி நிலவே பாடலின் வரிகள்

பாடகி : மதுஸ்ரீ

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

பெண் : வெட்கத்தை
உடைத்தாய் கைக்குள்ளே
அடைத்தாய் தண்ணீரை
ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்

ஆண் : விழியில் இரண்டு
விலங்கு இருக்கு அன்பே
நீ போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை

ஆண் : வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

ஆண் : தூவானம் என
தூரல்கள் விழ தப்பான
எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே

பெண் : கண்ணா நீ
பொறு கட்டுக்குள்
இரு காதல் கைக் கூடட்டும்

ஆண் : இதோ..எனக்காக
விரிந்தது இதழ் எடுக்கவா
தேனே

பெண் : கனி எதற்காக
கனிந்தது அணில்
கடித்திட தானே

ஆண் : ஓ காலம் நேரம்
பார்த்துக்கொண்டா
காற்றும் பூவும் காதல்
செய்யும்

ஆண் : வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

ஆண் : நூலாடை என
மேலாடை என பாலாடை
மேனி மீது படரட்டுமா

பெண் : நான் என்ன
சொல்ல நீ என்னை
மெல்ல தீண்டி தீவைக்கிறாய்

ஆண் : அனல் கொதித்தாலும்
அணைத்திடும் புனல் அருகினில்
உண்டு

பெண் : அன்னை
நெருப்பாக இருக்கையில்
என்னை தவிப்பது கண்டு

ஆண் : ஓ மோகத்தீயும்
தேகத்தீயும் தீர்த்தம்
வார்த்து தீராதம்மா

ஆண் : வைகாசி நிலவே
வைகாசி நிலவே மைபூசி
வைத்திருக்கும் கண்ணில்
நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன

பெண் : ஓ வெட்கத்தை
உடைத்தாய் கைக்குள்ளே
அடைத்தாய் தண்ணீரை
ஊற்று குளிர்ந்திட நான்
தள்ளாடி தத்தளிக்கும் நேரம்

ஆண் : விழியில் இரண்டு
விலங்கு இருக்கு

பெண் : அன்பே நீ
போட்டாய் அடிமை எனக்கு
என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை

பெண் : என் ஜீவன் வாழும் வரை ஓ
என் செய்வாய் நாளும் எனை

உன்னாலே உன்னாலே படத்தின் மற்ற பாடல்கள்

வைகாசி நிலவே தேடல் சொற்கள்:
வைகாசி நிலவே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வைகாசி நிலவே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வைகாசி நிலவே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வைகாசி நிலவே பாட்டு
வைகாசி நிலவே ஐடியூன்ஸ், வைகாசி நிலவே tamil2lyrics
உன்னாலே உன்னாலே வைகாசி நிலவே
வைகாசி நிலவே பாட்டு வரிகள்
வைகாசி நிலவே படத்தின் பேர்
வைகாசி நிலவே ரிங்டோன்
வைகாசி நிலவே வரிகள்
பாடல் வைகாசி நிலவே
ஹரிஸ் ஜெயராஜ் வைகாசி நிலவே