முதல் நாள் இன்று

This content is also available in: English

பாடகர்கள்: கிருஷ்ணகுமார் குணத்,பாப் ஷாலினி மற்றும்,மஹாலக்ஷ்மி ஐயர்
இசையமைப்பாளர்:
படம்: உன்னாலே உன்னாலே

இந்த பாடலை பற்றி :
உன்னாலே உன்னாலே படத்திலிருந்து முதல் நாள் இன்று என்ற பாடலை பாடிய பாடகர்கள் கிருஷ்ணகுமார் குணத்,பாப் ஷாலினி மற்றும்,மஹாலக்ஷ்மி ஐயர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் .முதல் நாள் இன்று பாடல் வரிகள் கீழே உள்ளது.

உன்னாலே உன்னாலே படத்தின் முதல் நாள் இன்று பாடலின் வரிகள்

பாடகர்கள் : கிருஷ்ணகுமார் குணத்,
பாப் ஷாலினி மற்றும்
மஹாலக்ஷ்மி ஐயர்

இசையமைப்பாளர் :
ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

பெண் : என் உள்ளம் பாடுகின்றது
யார் சொல்லி கற்று கொண்டது
நில் என்றால் சட்டென்று நிற்காதம்மா
நான் என்ன சொன்னாலும்
கேட்காதம்மா
ஓஹோ ஜானே ஜா

ஆண் : முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

பெண் : திசை தூறும்
கூறுகின்ற உண்மை
குளிர்போலே காதல்
மேகம் மேன்மை
தீண்டும் வரையில்
தித்திக்காதோ சொல்ல உள்ளம்

ஆண் : முழுதாக
மூழ்கியதும் இல்லை
முழ்காமல் மிதந்ததும் இல்லை
காதல் கடல் விழுந்தவர்
காணும் இதை

ஆண் : ………………………………..
வெகு தூரம் வந்தேன்
காதல் கிருமிகள் நெருங்காமல்

பெண் : முதல் நாள் இன்று
ஓஹோ
எதுவோ ஒன்று…ஓஹோ
லேசாக எனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

பெண் : இளம் நெஞ்சில் காதல்
விதை தூவு
இல்லையேல் நீ தன்னந்தனி தீவு
வாழ்க்கை ஒரு
சுமையானால் நோ சொல்லு
ஓஹோ……..

ஆண் : உதட்டாலே காதல்
எனும் சொல்லை
குறைத்தாலே கூட வரும் தொல்லை
வாழும் மட்டும் விழிகளின்
தூக்கம் கெடும்

பெண் : ……………………………………..
சுகம் எது வாழ்வில்
காதல் வழியை சுமக்காமல்

ஆண் : முதல் நாள் இன்று
எதுவோ ஒன்று
வேறாக உனை மாற்றலாம்
அங்கங்கு அனல் ஏற்றலாம்

ஆண் : ஓ பூக்கள் வைரம் என்று தான்
காற்றிடும் காதல் ஒன்று தான்
உண்டாகும் இன்பங்கள் உச்சம் உச்சம்
என்றாலும் துன்பம் தான்
மிச்சம் மிச்சம்
ஓஹோ.. கோரியே…யே….

ஆண் : ஹோசன சோனா…(4)

உன்னாலே உன்னாலே படத்தின் மற்ற பாடல்கள்

முதல் நாள் இன்று தேடல் சொற்கள்:
முதல் நாள் இன்று எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு முதல் நாள் இன்று வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு முதல் நாள் இன்று.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு முதல் நாள் இன்று பாட்டு
முதல் நாள் இன்று ஐடியூன்ஸ், முதல் நாள் இன்று tamil2lyrics
உன்னாலே உன்னாலே முதல் நாள் இன்று
முதல் நாள் இன்று பாட்டு வரிகள்
முதல் நாள் இன்று படத்தின் பேர்
முதல் நாள் இன்று ரிங்டோன்
முதல் நாள் இன்று வரிகள்
பாடல் முதல் நாள் இன்று
முதல் நாள் இன்று