உன்னாலே உன்னாலே

This content is also available in: English

பாடகர்கள்: ஹரிணி,கார்த்திக்,கிரிஷ்
இசையமைப்பாளர்: ஹரிஸ் ஜெயராஜ்
படம்: உன்னாலே உன்னாலே

இந்த பாடலை பற்றி :
உன்னாலே உன்னாலே படத்திலிருந்து உன்னாலே உன்னாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஹரிணி,கார்த்திக்,கிரிஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஹரிஸ் ஜெயராஜ்.உன்னாலே உன்னாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

உன்னாலே உன்னாலே படத்தின் உன்னாலே உன்னாலே பாடலின் வரிகள்

பாடகி : ஹரிணி

பாடகா்கள் : கார்த்திக், கிரிஷ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே

ஆண் : உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே ஒரு சொட்டு
கடலும் நீ ஒரு பொட்டு வானம்
நீ ஒரு புள்ளி புயலும் நீ
பிரமித்தேன் ஹோ ஒளி வீசும்
இரவும் நீ உயிர் கேட்கும் அமுதம்
நீ இமை மூடும் விழியும் நீ யாசித்தேன்

ஆண் : முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே

ஆண் : ஒரு பார்வை
நீளத்தை ஒரு வார்த்தை
நாணத்தை தாங்காமல்
விழுந்தேனே தூங்காமல்
வாழ்வேனே நதிமீது சருகை
போல் உன் பாதை வருகின்றேன்
கரை தேற்றி விடுவாயோ
கதி மோட்சம் தருவாயோ
மொத்தமாய் மொத்தமாய்
நான் மாறிப்போனேனே
சுத்தமாய் சுத்தமாய்
தூள் தூளாய் ஆனேனே

ஆண் : முதல் முதலாக
முதல் முதலாக பரவசமாக
பரவசமாக வா வா வா அன்பே
ஓஹோ தனித்தனியாக
தன்னந்தனியாக இலவசமாக
இவன்வசமாக வா வா வா அன்பே

ஆண் : உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே

ஆண் : நீ என்பது மழையாக
நான் என்பது வெயிலாக
மழையோடு வெயில் சேரும்
அந்த வானிலை சுகமாகும்

பெண் : சரி என்று
தெரியாமல் தவறென்று
புரியாமல் எதில் வந்து
சேர்ந்தேன் நான்
எதிர்பார்க்கவில்லை நான்

ஆண் : என் வசம் என்
வசம் இரண்டடுக்கு
ஆகாயம் இரண்டிலும்
போகுதே என் காதல்
கார்மேகம்

குழு : ………………………………..

பெண் : உன்னாலே உன்னாலே
விண்ணாளச்சென்றேனே உன்
முன்னே உன் முன்னே மெய்
காண நின்றேனே

ஆண் : ஒரு சொட்டு
கடலும் நீ ஒரு பொட்டு
வானம் நீ ஒரு புள்ளி
புயலும் நீ பிரமித்தேன்

பெண் : ஒளி வீசும்
இரவும் நீ உயிர் கேட்கும்
அமுதம் நீ இமை மூடும்
விழியும் நீ யாசித்தேன்

விசில் : ………………………………..

உன்னாலே உன்னாலே படத்தின் மற்ற பாடல்கள்

உன்னாலே உன்னாலே தேடல் சொற்கள்:
உன்னாலே உன்னாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உன்னாலே உன்னாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உன்னாலே உன்னாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உன்னாலே உன்னாலே பாட்டு
உன்னாலே உன்னாலே ஐடியூன்ஸ், உன்னாலே உன்னாலே tamil2lyrics
உன்னாலே உன்னாலே உன்னாலே உன்னாலே
உன்னாலே உன்னாலே பாட்டு வரிகள்
உன்னாலே உன்னாலே படத்தின் பேர்
உன்னாலே உன்னாலே ரிங்டோன்
உன்னாலே உன்னாலே வரிகள்
பாடல் உன்னாலே உன்னாலே
ஹரிஸ் ஜெயராஜ் உன்னாலே உன்னாலே