நல்லதோர் வீணை செய்தே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வருமையின் நிறம் சிகப்பு

இந்த பாடலை பற்றி :
வருமையின் நிறம் சிகப்பு படத்திலிருந்து நல்லதோர் வீணை செய்தே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.நல்லதோர் வீணை செய்தே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வருமையின் நிறம் சிகப்பு படத்தின் நல்லதோர் வீணை செய்தே பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…ஓ….
நல்லதோர் வீணை செய்தே

ஆண் : சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி…

ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…ஓ….
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…

ஆண் : சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்

ஆண் : வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற
வாழ்வதற்கே

ஆண் : சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன்
படைத்துவிட்டாய்
நில சுமை என வாழ்ந்திட
புரிகுவையோ

ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…ஓ….

ஆண் : விசையுறு பந்தினை போல்
ஆஆ…ஆஅ….ஆஆ….ஆஅ….ஆஅ….
ஆஅ…ஆஅ….ஆஅ…ஆ…ஆ….ஆஅ.ஆஅ…ஆஆஅ…
விசையுறு பந்தினை போல்
உள்ளம் வேண்டிய படி செல்லும்
உடல் கேட்டேன்
நசையறு மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும்
உயிர் கேட்டேன்…உயிர் கேட்டேன்…
உயிர் கேட்டேன்……ஏ….ஏ….ஏ….

ஆண் : தசையினை தீ சுடினும்
சிவ சக்தியை பாடும்
நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ
இவை அருள்வதில் உனக்கேதும்
தடை உள்ளதோ..ஓ…ஓ…ஓ…

ஆண் : நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட
புழுதியில் எறிவதுண்டோ…
நல்லதோர் வீணை செய்தே
ஆஅ…ஆஅ….ஆஅ….

வருமையின் நிறம் சிகப்பு படத்தின் மற்ற பாடல்கள்

நல்லதோர் வீணை செய்தே தேடல் சொற்கள்:
நல்லதோர் வீணை செய்தே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு நல்லதோர் வீணை செய்தே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு நல்லதோர் வீணை செய்தே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு நல்லதோர் வீணை செய்தே பாட்டு
நல்லதோர் வீணை செய்தே ஐடியூன்ஸ், நல்லதோர் வீணை செய்தே tamil2lyrics
வருமையின் நிறம் சிகப்பு நல்லதோர் வீணை செய்தே
நல்லதோர் வீணை செய்தே பாட்டு வரிகள்
நல்லதோர் வீணை செய்தே படத்தின் பேர்
நல்லதோர் வீணை செய்தே ரிங்டோன்
நல்லதோர் வீணை செய்தே வரிகள்
பாடல் நல்லதோர் வீணை செய்தே
எம். எஸ். விஸ்வநாதன் நல்லதோர் வீணை செய்தே