ரங்க ரங்கய்யா

This content is also available in: English

பாடகர்கள்: பி. சுஷீலா
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வருமையின் நிறம் சிகப்பு

இந்த பாடலை பற்றி :
வருமையின் நிறம் சிகப்பு படத்திலிருந்து ரங்க ரங்கய்யா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பி. சுஷீலா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.ரங்க ரங்கய்யா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வருமையின் நிறம் சிகப்பு படத்தின் ரங்க ரங்கய்யா பாடலின் வரிகள்

பாடகி : பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : {ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே} (2)

பெண் : பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோட ஏதேனும் சொல்லு
பொல்லாத கோபத்தை தள்ளு
இங்கு என்னோட ஏதேனும் சொல்லு
நல்ல பூ போல உள்ளதை காட்டு
இந்த பெண் மீது என்னத்தை மாற்று

பெண் : ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே

பெண் : ஆஆஅ ஆஅ ஆஆ…
பொய்யான கணக்கெழுதும்
வணிகர் உண்டு
பொழுதெல்லாம் ஊர் கெடுக்கும்
மனிதர் உண்டு
தவறாக பணம் சேர்க்கும்
கயவர் உண்டு
சத்தியமே தலை மறைவாய்
போனதுண்டு

பெண் : நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி
நியாயம் நிலைக்கவில்லை
நல்ல மனிதர் ஆயிரம் சொல்லி
நியாயம் நிலைக்கவில்லை
நாலு டாக்டர் பார்த்த பின்னும்
நீதி பிழைக்கவில்லை

பெண் : சொர்க்கத்தை காண்கின்ற வயசு
இது சொந்தங்கள் கொண்டாடும் மனசு
ஆஹா பக்கத்தில் நிற்கின்ற இளசு
உன் பார்வைக்கு தவிக்கின்ற புதுசு

பெண் : ஆ ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே

பெண் : ஆஆஅ ஆஆ ஆஅ…..
மை தீட்டும் கண்களிலே
மயக்கம் உண்டு
மலர் சூடும் கூந்தலிலே
மஞ்சம் உண்டு
கையோடு சேர்ந்திருக்க
கன்னி உண்டு
காதலிலே நமக்கென்றோர்
கவிதை உண்டு

பெண் : பருவ சிலையை பக்கத்தில் வைத்து
உலகை நினைக்காதே
பாவம் நிறைந்த உலகத்துக்காக
வேதம் படிக்காதே

பெண் : பூங்காற்று தாலாட்டும் இரவு
இந்த பூவைக்கு உன்னோடு உறவு
அடி அம்மாடி என்னென்ன கனவு
இதை அறியாமல் ஏன் இந்த நினைவு

பெண் : ஆ ரங்கா ரங்கையா
எங்கே போனாலும்
ரகசியம் மனசுக்கு
சுமை தானே

வருமையின் நிறம் சிகப்பு படத்தின் மற்ற பாடல்கள்

ரங்க ரங்கய்யா தேடல் சொற்கள்:
ரங்க ரங்கய்யா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ரங்க ரங்கய்யா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ரங்க ரங்கய்யா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ரங்க ரங்கய்யா பாட்டு
ரங்க ரங்கய்யா ஐடியூன்ஸ், ரங்க ரங்கய்யா tamil2lyrics
வருமையின் நிறம் சிகப்பு ரங்க ரங்கய்யா
ரங்க ரங்கய்யா பாட்டு வரிகள்
ரங்க ரங்கய்யா படத்தின் பேர்
ரங்க ரங்கய்யா ரிங்டோன்
ரங்க ரங்கய்யா வரிகள்
பாடல் ரங்க ரங்கய்யா
எம். எஸ். விஸ்வநாதன் ரங்க ரங்கய்யா