சிப்பி இருக்குது முத்தும்

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: எம்.எஸ். விஸ்வநாதன்
படம்: வருமையின் நிறம் சிகப்பு

இந்த பாடலை பற்றி :
வருமையின் நிறம் சிகப்பு படத்திலிருந்து சிப்பி இருக்குது முத்தும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,எஸ்.பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன்.சிப்பி இருக்குது முத்தும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வருமையின் நிறம் சிகப்பு படத்தின் சிப்பி இருக்குது முத்தும் பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம்

இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன்

பெண் : தந்தன தத்தன
தையன தத்தன தனன
தத்தன தான தையன
தந்தானா

ஆண் : ஆஹான் சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

பெண் : லல லலலல
லல லலலல லல
லாலல லாலல
லலலா லாலாலா

ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

பெண் : ம்ம்ம்
ஆண் : சந்தங்கள்

பெண் : நானா னா
ஆண் : நீயானால்

பெண் : ரி ச ரி
ஆண் : சங்கீதம்

பெண் : ம்ம்ம்ஹம்ம்ஹ்ம்ம்
ஆண் : நானாவேன்
சந்தங்கள் நீயானால்
சங்கீதம் நானாவேன்

ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி
பெண் : ஆஆ

ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி ஹாஹா
பெண் : நனன நானா

ஆண் : கம் ஆன் சே
இட் ஒன்ஸ் அகைன்
பெண் : நனன நானா

ஆண் : ம்ம்ம்
சிரிக்கும் சொர்க்கம்
பெண் : தர நன தரர
நானா

ஆண் : தங்க தட்டு
எனக்கு மட்டும்
ஓகே
பெண் : தானே
தானே தானா

ஆண் : அப்புடியா
தேவை பாவை
பார்வை
பெண் : தத்தன
தன்னா

ஆண் : நினைக்க
வைத்து
பெண் : நான லல
லலல லாலா

ஆண் : நெஞ்சில்
நின்று நெருங்கி
வந்து
பெண் : நநன நநன
னா தன னா லல
லா தன னா

ஆண் : பியூட்டிபுல்
மயக்கம் தந்தது யார்
தமிழோ அமுதோ
கவியோ

ஆண் : சிப்பி
இருக்குது முத்தும்
இருக்குது திறந்து
பார்க்க நேரம் இல்லடி
ராஜாத்தி

ஆண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாட நேரம் இல்லடி
ராஜாத்தி

ஆண் : சந்தங்கள்
பெண் : ஆஹாஹா

ஆண் : நீயானால்
பெண் : ஆஹாஹா

ஆண் : சங்கீதம்
பெண் : ஆஹாஹா

ஆண் : நானாவேன்
பெண் : ஆஹாஹா

பெண் : இப்போ
பார்க்கலாம்
தனன தனன
நானா

ஆண் : ம்ம்ம்
மழையும்
வெயிலும் என்ன

பெண் : தன்ன நானா
தனன நன்னா நன்னா

ஆண் : உன்னை கண்டால்
மலரும் முள்ளும் என்ன

பெண் : தனன நான
தனன நான தன்னா

ஆண் : அம்மாடியோ
தனன நானா தனன
நானா தானா ஆ
ரதியும் நாடும் அழகில்
ஆடும் கண்கள்

பெண் : சபாஷ்

ஆண் : கவிதை
உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால்
கவிஞர் இதயம்
கொஞ்சும்

பெண் : ம்ம்ஹ்ம்ம்
{ கொடுத்த சந்தங்களில்
என் மனதை நீ அறிய
நான் உரைத்தேன் } (2)

பெண் : { சிப்பி இருக்குது
முத்தும் இருக்குது திறந்து
பார்க்க நேரம் வந்தது
இப்போது

பெண் : சிந்தை இருக்குது
சந்தம் இருக்குது கவிதை
பாடி கலந்திருப்பது
எப்போது } (2)

ஆண் : ம்ம் ஆஹாஹா
லலலா ம்ம்ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஆஹாஹா

ஆண் & பெண் : லலலா
லலலா லலலா லலலா

வருமையின் நிறம் சிகப்பு படத்தின் மற்ற பாடல்கள்

சிப்பி இருக்குது முத்தும் தேடல் சொற்கள்:
சிப்பி இருக்குது முத்தும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சிப்பி இருக்குது முத்தும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சிப்பி இருக்குது முத்தும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சிப்பி இருக்குது முத்தும் பாட்டு
சிப்பி இருக்குது முத்தும் ஐடியூன்ஸ், சிப்பி இருக்குது முத்தும் tamil2lyrics
வருமையின் நிறம் சிகப்பு சிப்பி இருக்குது முத்தும்
சிப்பி இருக்குது முத்தும் பாட்டு வரிகள்
சிப்பி இருக்குது முத்தும் படத்தின் பேர்
சிப்பி இருக்குது முத்தும் ரிங்டோன்
சிப்பி இருக்குது முத்தும் வரிகள்
பாடல் சிப்பி இருக்குது முத்தும்
எம்.எஸ். விஸ்வநாதன் சிப்பி இருக்குது முத்தும்