தீர்த்த கரையினிலே

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசையமைப்பாளர்: எம். எஸ். விஸ்வநாதன்
படம்: வருமையின் நிறம் சிகப்பு

இந்த பாடலை பற்றி :
வருமையின் நிறம் சிகப்பு படத்திலிருந்து தீர்த்த கரையினிலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். பி. பாலசுப்ரமண்யம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் எம். எஸ். விஸ்வநாதன்.தீர்த்த கரையினிலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வருமையின் நிறம் சிகப்பு படத்தின் தீர்த்த கரையினிலே பாடலின் வரிகள்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்

ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

ஆண் : தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்
செம்பகத் தோட்டத்திலே
பார்த்திருந்தால் வருவேன்
வெண்ணிலாவிலே
பாங்கியோடென்று சொன்னாய்

ஆண் : வார்த்தை தவறிவிட்டாய்
அடி கண்ணம்மா
மார்பு துடிக்குதடி
பார்த்த இடத்திலெல்லாம்
உன்னைப் போலவே
பாவை தெரியுதடி
பாவை தெரியுதடி

ஆண் : மேனி கொதிக்குதடி
தலை சுற்றியே
வேதனை செய்குதடி
வானின் இடத்தையெல்லாம்
இந்த வெண்ணிலா
வந்து தழுவுது பார்

ஆண் : மோனத்திருக்குதடி
இந்த வையகம்
மூழ்கித் துயிலினிலே
{நானொருவன் மட்டிலும்
பிரிவென்பதோர்
நரகத் துழலுவதோ} (2)

ஆண் : தீர்த்தக் கரையினிலே
தெற்கு மூலையில்

வருமையின் நிறம் சிகப்பு படத்தின் மற்ற பாடல்கள்

தீர்த்த கரையினிலே தேடல் சொற்கள்:
தீர்த்த கரையினிலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தீர்த்த கரையினிலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தீர்த்த கரையினிலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தீர்த்த கரையினிலே பாட்டு
தீர்த்த கரையினிலே ஐடியூன்ஸ், தீர்த்த கரையினிலே tamil2lyrics
வருமையின் நிறம் சிகப்பு தீர்த்த கரையினிலே
தீர்த்த கரையினிலே பாட்டு வரிகள்
தீர்த்த கரையினிலே படத்தின் பேர்
தீர்த்த கரையினிலே ரிங்டோன்
தீர்த்த கரையினிலே வரிகள்
பாடல் தீர்த்த கரையினிலே
எம். எஸ். விஸ்வநாதன் தீர்த்த கரையினிலே