அடடா ஒண்ணும் சொல்லடா

This content is also available in: English

பாடகர்கள்: பென்னி டயல் , சக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

இந்த பாடலை பற்றி :
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலிருந்து அடடா ஒண்ணும் சொல்லடா என்ற பாடலை பாடிய பாடகர்கள் பென்னி டயல் , சக்திஸ்ரீ கோபாலன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.அடடா ஒண்ணும் சொல்லடா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் அடடா ஒண்ணும் சொல்லடா பாடலின் வரிகள்

பெண் : அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
பெண் : அடடா பிரம்மன்
என பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நீ வரியா
ஆனால் பார்வையைத்தான்
தீப்போல கொடுத்தானே
ஹைய்யோ உன்னால்
எரிஞ்சேன் நானே
ஆண் : அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
ஆண் : அடடா பிரம்மன்
உன்னை பூப்போல படைச்சானே
இதழில் தேன் எடுக்க நான் வரவா
ஆனால் பார்வையைத்தான்
தீப்போல கொடுத்தானே
ஹைய்யோ பெண்ணே
எரிஞ்சேன் நானே
பெண் : வயதும் மனதும்
உனைக் கண்டாலே
இன்று கலங்குதடா
நான் துடிப்பேன்
ஆண் : வல்லினம் மெல்லினம்
இவை தமிழோடு உண்டு
இடையினம்தான்
நான் ரசிப்பேன்
பெண் : ஹோ குறும்பாக நீ சிரிக்க
சாஞ்சி போனேன்
அதற்கு இந்த ஊரில்
இல்லை விலையே
ஆண் : ஐம்பொன்னில் பஞ்சும்
கொஞ்சம் சேர்த்துதானே
அழகாக செஞ்சு
வைச்ச சிலையே
இருவர் : இரு இதயம் இணையும்
தருணம் போகாதே
பெண் : அடடா ஒண்ணும் சொல்லாத
அழகா என்னைக் கொல்லாத
அணைச்சா தள்ளிச் செல்லாத
அணையைக் கட்டிப் போடாத
பெண் : ……………………
ஆண் : ………………….
ஆண் : இதழும் இதழும்
அடி ஒன்றாக சேர
விரும்பிடுதே நெருங்கிடுதே
பெண் : இளமைக் கரையில்
ஒரு புயல் வந்து சீண்ட
இடைவெளிகள் குறைந்திடுதே
ஆண் : சிரிச்சாலே கன்னம்
எங்கும் வண்ணம் பூசும்
அழகான பஞ்சவர்ண கிளியே…..
பெண் : சில நேரம் உன்னை எண்ணி
உள்ளம் தேடும்
சீ போடா சிக்க வைச்ச
என்னையே
இருவர் : இரு இதயம் இணையும்
தருணம் போகாதே
ஆண் : அடடா ஒண்ணும் சொல்லாத
பெண் : அழகா என்னைக் கொல்லாத
ஆண் : ஹேய் அணைச்சா தள்ளிச் செல்லாத
பெண் : அணையைக் கட்டிப் போடாத

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் மற்ற பாடல்கள்

அடடா ஒண்ணும் சொல்லடா தேடல் சொற்கள்:
அடடா ஒண்ணும் சொல்லடா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அடடா ஒண்ணும் சொல்லடா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அடடா ஒண்ணும் சொல்லடா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அடடா ஒண்ணும் சொல்லடா பாட்டு
அடடா ஒண்ணும் சொல்லடா ஐடியூன்ஸ், அடடா ஒண்ணும் சொல்லடா tamil2lyrics
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க அடடா ஒண்ணும் சொல்லடா
அடடா ஒண்ணும் சொல்லடா பாட்டு வரிகள்
அடடா ஒண்ணும் சொல்லடா படத்தின் பேர்
அடடா ஒண்ணும் சொல்லடா ரிங்டோன்
அடடா ஒண்ணும் சொல்லடா வரிகள்
பாடல் அடடா ஒண்ணும் சொல்லடா
டி. இமான் அடடா ஒண்ணும் சொல்லடா