சோனா சோனா

This content is also available in: English

பாடகர்கள்: அர்மான் மாலிக், வருண் பரந்தாமன்
, மரியா ரோய் வின்சென்ட்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

இந்த பாடலை பற்றி :
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலிருந்து சோனா சோனா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அர்மான் மாலிக், வருண் பரந்தாமன்
, மரியா ரோய் வின்சென்ட். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.சோனா சோனா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் சோனா சோனா பாடலின் வரிகள்

குழு : ……………..
ஆண் : பிரேக் இட் டவுன் லைக் திஸ்
ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடி…ஈ…
ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடி…ஈ…
ஆண் : சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போலே பூத்தாய்
மார்டன்னா
ஆண் : சோனா சோனா சோனா
நீ என் வயலினா
நெஞ்சில் இன்று கேட்டேன்
காதல் தீம்தனா
ஆண் : காதல் கொண்ட பெண் மனம்
அது எக்ஸ்பிரஸ் ட்ரெய்னா
வெயிட்டிங் லிஸ்டில் வைக்கிறாய்
என்னை கன்பார்ம் செய்வது எப்பொது
ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடி…ஈ…
ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடி…ஈ…
ஆண் : சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போல பூத்தாய்
மார்டன்னா
ஆண் : ………………….
ஆண் : சிங்கிள் டீயைப் போல
ரொம்ப லோக்கல் ஆன ஆளு நான்
காபி டேயத் தேடி
ரெண்டு காலு போகுதே ஹே
ஆண் : மப்சல் தியட்டர் போய்
கத்தி கூச்சல் போடும் ஆளு நான்
மல்ட்டி ப்ளக்ஸ் போக இப்ப
மூடு வந்ததே
ஆண் : செல் போனில் ரிங்டோன்
அன்று டன்டனக்கா
அது உன்னால மாறிப் போச்சு
கர்நாடிக்கா
அடி இன்னும் என்ன சொல்ல
மௌனம் என்ன கொல்ல
வாடி…ஈ…..
ஆண் : வாடி என் பக்கம் கொஞ்சம் வாடி
வாடி அடி வெக்கம் விட்டு வாடி
வாடி வந்து லவ்வை
சொல்லி போடி வாடி…ஈ…
ஆண் : வாடி நான் உனக்கேத்த ஜோடி
வாடி உன் ஜாடிகேத்த மூடி
வாடி வந்து முத்தம்
ஒன்னு தாடி வாடி…ஈ…
ஆண் : ஹ்ம்ம் ஹூ….ஹூ….ஹ்ம்ம்
ஆண் : பேச்சு மூச்சு நின்னு போச்சு
என்னை கொஞ்சம் பாரடி
ஆக்சிஜன போல வந்து
காதல் சொல்லடி
ஆண் : வாட்ச்சு முள்ள போல
ஒன்ன சுத்தும் எந்தன் காலடி
டேப்ஸ்கீரின்ன போல என்ன
டச்சு பண்ணடி
ஆண் : எக்மோர்ரு மியூசியம் போல
என் காதல்தான்
அது சொல்லது உன்னைப் பத்தி
வரலாறுதான்
அடி முன்ன போல இல்ல
காதல் என்ன கொல்ல
வாடி….ஈ
பெண் : போடா நீ மொக்கை
போட வேணாம்
போடா என்ன பாலவ்
பண்ண வேணாம்
போடா ஓவர் பிலிம்
காட்ட வேணாம்
போடா……ஆ….
பெண் : போடா என்ன லுக்கு
விட வேணாம்
போடா உன் லவ்வு
எல்லாம் வேணாம்
போடா நீ பொத்திகிட்டு போடா
போடா……ஆ….
ஆண் : சோனா சோனா சோனா
நீ என் கார்டன்னா
தொட்டி செடி போலே பூத்தாய்
மார்டன்னா
சோனா சோனா சோனா…

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் மற்ற பாடல்கள்

சோனா சோனா தேடல் சொற்கள்:
சோனா சோனா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு சோனா சோனா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு சோனா சோனா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு சோனா சோனா பாட்டு
சோனா சோனா ஐடியூன்ஸ், சோனா சோனா tamil2lyrics
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க சோனா சோனா
சோனா சோனா பாட்டு வரிகள்
சோனா சோனா படத்தின் பேர்
சோனா சோனா ரிங்டோன்
சோனா சோனா வரிகள்
பாடல் சோனா சோனா
டி. இமான் சோனா சோனா