லக்கா மாட்டிக்கிச்சி

This content is also available in: English

பாடகர்கள்: டோலக் கானா ஜெகன், செந்தில்தாஸ்
, பழனியம்மாள்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

இந்த பாடலை பற்றி :
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலிருந்து லக்கா மாட்டிக்கிச்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் டோலக் கானா ஜெகன், செந்தில்தாஸ்
, பழனியம்மாள். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.லக்கா மாட்டிக்கிச்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் லக்கா மாட்டிக்கிச்சி பாடலின் வரிகள்

ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
கிக்கான பிகரு
ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை ஜெராக்ஸ்டா
என்னோட லவ்வரு
ஆண் : புடிக்கும் புடிக்கும்
ரொம்ப புடிக்கும்
மச்சான் அவளோட பேரத்தான்
நெஞ்சு துடிக்கும்
இருக்கும் இருக்கும்
போறவரைக்கும்
மச்சான் அவ மேல வைச்ச
காதல் நிலைச்சிருக்கும்
குழு : லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு
குழு : கிக்கான பிகரு
ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
தேவதை ஜெராக்ஸ்டா
என்னோட லவ்வரு….ஊஊஊஉ….
ஆண் : போதை ஏத்த தேவை இல்ல
விஸ்கி பிராந்தி ஒய்ன்னு
என் பிகரு பார்த்தா போதும்
நானும் ஆயிடுவேன் டொய்யின்னு
ஆண் மற்றும் குழு :
கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு
இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு
பெண் : ஓய்
ஹ்ஹ்க்கும்
குழு : எடு எடு எடு எடு
எடு எடு எடு எடு
ஆண் : என் பைக்கு செஞ்ச புண்ணியம்
ஆண் : என்கூட டபிள்சு வந்தா
ஆண் : அவ கை பட்டதால
ஆண் : என் சட்டை காட்டுது பந்தா
ஆண் : பாரின் சரக்க போல
பள பளன்னு தோலு
ஒய்ன்னு பாட்டிலைப் போல
கிளு கிளுன்னு காலு
ஷாம்பையின் போல
ஸ்டைலா இருக்கு பேச்சு
அவளோட கண்ணு வீச்சில்
லார்ஜ் ஸ்காட்ச்சு
ஆண் மற்றும் குழு :
கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு
இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு
ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
லக்கா மாட்டிக்கிச்சு
கிக்கான பிகரு
குழு : ………………
பெண் : …………….
ஆண் : அவ ஜீன்னு போட்ட தேவதை
குழு : தேவதை
ஆண் : ஆனா சீன்னு போட்டு காட்டல
குழு : காட்டல
ஆண் : ஹேய் அவளை விட பேஜாரா
குழு : பேஜாரா
ஆண் : எனக்கு எதுவும் மாட்டல
குழு : மாட்டல
ஆண் : ரொம்ப நாளு வரைக்கும்
மனசு ப்ளைன் போர்டு
சாக்கு பீஸ்ஸ போல போட்டேன்
ஒரு கோடு
அப்பத்தான் ஸ்டார்ட் ஆச்சு
லவ்வு மூடு
ஊரு கண்ணு பட்டதால
ஆச்சு கேடு
ஆண் மற்றும் குழு :
கோடி பிகரு வந்தாலும்
அவதான்டா என் குயின்னு
ஆண் : அவதான்டா என் குயின்னு
ஆண் மற்றும் குழு : இந்த உலகத்தில
அவதான் எனக்கு மெயின்னு
ஆண் : அவதான் எனக்கு மெயின்னு
குழு : …………………..
ஆண் : லக்கா மாட்டிக்கிச்சு
பெண் : அ ஹ்ஹக்கும்

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் மற்ற பாடல்கள்

லக்கா மாட்டிக்கிச்சி தேடல் சொற்கள்:
லக்கா மாட்டிக்கிச்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு லக்கா மாட்டிக்கிச்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு லக்கா மாட்டிக்கிச்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு லக்கா மாட்டிக்கிச்சி பாட்டு
லக்கா மாட்டிக்கிச்சி ஐடியூன்ஸ், லக்கா மாட்டிக்கிச்சி tamil2lyrics
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க லக்கா மாட்டிக்கிச்சி
லக்கா மாட்டிக்கிச்சி பாட்டு வரிகள்
லக்கா மாட்டிக்கிச்சி படத்தின் பேர்
லக்கா மாட்டிக்கிச்சி ரிங்டோன்
லக்கா மாட்டிக்கிச்சி வரிகள்
பாடல் லக்கா மாட்டிக்கிச்சி
டி. இமான் லக்கா மாட்டிக்கிச்சி