வாசுவும் சரவணனும்

This content is also available in: English

பாடகர்கள்: கைலாஷ் கேர் , சூரஜ் சந்தோஷ்
இசையமைப்பாளர்: டி. இமான்
படம்: வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க

இந்த பாடலை பற்றி :
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்திலிருந்து வாசுவும் சரவணனும் என்ற பாடலை பாடிய பாடகர்கள் கைலாஷ் கேர் , சூரஜ் சந்தோஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி. இமான்.வாசுவும் சரவணனும் பாடல் வரிகள் கீழே உள்ளது.

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் வாசுவும் சரவணனும் பாடலின் வரிகள்

குழு : …………….
பிரெண்டு பிரெண்டு ஹேய்
பிரெண்டு பிரெண்டு ஹேய்
ஆண் : எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
ஆண் : எவ்ளோ அடிச்சாலும்
தாங்குவான்டா
அவன் தான்டா பிரெண்டு
டெம்பில் ரன்னபோல ஓடுவான்டா
உன்னைத் தூக்கிக் கொண்டு
ஆண் : பிரெண்டு இல்லா
வாழ்கையெல்லாம்
காசு இல்ல பர்ஸப் போல
பீவர்ருனா பிரெண்டே வருவான்
ஊசி குத்த நர்ஸ்ஸப் போல
குழு : வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
குழு : ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
ஆண் : பிரெண்டு பிரெண்டு
ஆண் : பிரெண்டு பிரெண்டு
ஆண் : எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு…ஊ…
குழு : …………….
ஆண் : டார்ச்சர் பண்ணிதான்
தினம் தோறும்
பிரெண்டு நம்மள
உயிர் எடுப்பான்
ஆண்  : டேன்சர்னா
அந்த நேரத்தில அவன்
பிளட் கொடுத்துதான்
உயிர் கொடுப்பான்
ஆண் : காதல் நேரதில
கண்கள் மூடிக்கொள்ள
பிரெண்டு மறக்கிறோம் பல நேரம்
கண்ணீர் அவள் தர
நண்பன் தோள் தர
பிரெண்டிடம் இறக்குறோம் மனபாரம்
ஆண் : நண்பா ஓ நண்பா
என்ன தாங்கிக்கோ நீ தெம்பா
குழு : வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
குழு : ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
ஆண் : எவன்டா பிரெண்டு
எவன்டா பிரெண்டு
குழு : …………..
ஆண் : ஆஅ……ஆஅ…..
ஆஅ……ஆஅ…..
ஆண் : மாமா
நீ சொந்தகாரன் இல்லை
மச்சான்
ஒரு சிஸ்டர் எனக்கில்லை
குழு : ஆனாலும் ஒட்டிகிட்டு நிப்போம்
அப்பப்ப முட்டிகிட்டும் நிப்போம்
ஆண் : காதல் அதை போற்றிட
ஒரு தாஜ்மஹால் உண்டு
நட்பை தினம் போற்றிட
ஒரு கோயில் இங்குண்டா
குழு : வாசுவும் சரவணனும்
ஒண்ணா படிசவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
குழு : ஹேய் ஊரில் உள்ள பாரில் எல்லாம்
சேர்ந்தே குடிச்சவங்க
ஆண் : பிரெண்டு பிரெண்டு
ஆண் : ஹேய் நானா ஓஹோ
நானா ஓ ஓஓஹோ ஹேய்
ஆண் : எவன்டா பிரெண்டு

வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க படத்தின் மற்ற பாடல்கள்

வாசுவும் சரவணனும் தேடல் சொற்கள்:
வாசுவும் சரவணனும் எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வாசுவும் சரவணனும் வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வாசுவும் சரவணனும்.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வாசுவும் சரவணனும் பாட்டு
வாசுவும் சரவணனும் ஐடியூன்ஸ், வாசுவும் சரவணனும் tamil2lyrics
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க வாசுவும் சரவணனும்
வாசுவும் சரவணனும் பாட்டு வரிகள்
வாசுவும் சரவணனும் படத்தின் பேர்
வாசுவும் சரவணனும் ரிங்டோன்
வாசுவும் சரவணனும் வரிகள்
பாடல் வாசுவும் சரவணனும்
டி. இமான் வாசுவும் சரவணனும்