ஆளுமா டோலுமா

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தா்,பாட்ஷா
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: வேதாளம்

இந்த பாடலை பற்றி :
வேதாளம் படத்திலிருந்து ஆளுமா டோலுமா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தா்,பாட்ஷா. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.ஆளுமா டோலுமா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதாளம் படத்தின் ஆளுமா டோலுமா பாடலின் வரிகள்

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தா், பாட்ஷா

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு
கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு

ஆண் : டமுக்குனா டுபுக்குனா
டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி
எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா
தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா
ஒண்டியாத உனக்கின்ன

ஆண் : ஆளுமா டோலுமா
ஆஆஆ ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு
கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு

ஆண் : ராங்கா ராவாதான்
ரவுடியானேன் ஜோவாதான்
துட்ட குடுத்துபுட்டா
குத்துவுயும் சோவாதான்
ராபொி போா்ஜொி
மொக்க சீனு போருடா
மட்டா பண்ணிப்புட்டா
மஜா மேல பேருடா

ஆண் : எகுருனா தொகுருனா
சைலன்ட்டாதான் நவுருனா
தொழுகுல சொருவுனா
டோக்கா அவுரு மாட்டினா
பொருளதான் இடுப்புல
வச்சேன் வயசு துடுப்புல
இழுக்குறேன் பொளக்கறேன்
ரவுடியின்னு அதுப்புல

ஆண் : ஆளுமா டோலுமா
ஆஆஆ ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா

ஆண் : கெத்தவிடாத பங்கு
கெத்தவிடாத நீ ஏறினாலும்
வாருனாலும் கெத்தவிடாத
கெத்தவிடாத பங்கு கெத்தவிடாத
எவன் சீறினாலும் மாறுனாலும்
கெத்தவிடாத

ஆண் : ஆளுமா டோலுமா
டோலுமா ஆளுமா
ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு
கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு

ஆண் : டமுக்குனா டுபுக்குனா
டோலாக்கதாம் குமுக்குனா
டுபுக்குனா டுமாங்கோலி
எப்டி போனா எனக்கென்ன
கருக்குனா முறுக்குனா
தவட்டையதான் எறக்குனா
இருக்குனா சரக்குனா
ஒண்டியாத உனக்கின்ன

ஆண் : ஆளுமா டோலுமா
ஆஆஆ ஆளுமா டோலுமா
ஐசாலக்கடி மாலுமா
தெறிச்சு கலீச்சுனு
கிராக்கிவுட்டா சாலுமா
அறிக்கல்லு காிக்கல்லு
கோத்துவுட்டா கலக்கலு
பளுச்சினு பளபளக்குது
மிட்டா மேல லோக்கலு

வேதாளம் படத்தின் மற்ற பாடல்கள்

ஆளுமா டோலுமா தேடல் சொற்கள்:
ஆளுமா டோலுமா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஆளுமா டோலுமா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஆளுமா டோலுமா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஆளுமா டோலுமா பாட்டு
ஆளுமா டோலுமா ஐடியூன்ஸ், ஆளுமா டோலுமா tamil2lyrics
வேதாளம் ஆளுமா டோலுமா
ஆளுமா டோலுமா பாட்டு வரிகள்
ஆளுமா டோலுமா படத்தின் பேர்
ஆளுமா டோலுமா ரிங்டோன்
ஆளுமா டோலுமா வரிகள்
பாடல் ஆளுமா டோலுமா
அனிருத் ரவிச்சந்தா் ஆளுமா டோலுமா