உயிர் நதி கலங்குதே

This content is also available in: English

பாடகர்கள்: ரவி சங்கா்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: வேதாளம்

இந்த பாடலை பற்றி :
வேதாளம் படத்திலிருந்து உயிர் நதி கலங்குதே என்ற பாடலை பாடிய பாடகர்கள் ரவி சங்கா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.உயிர் நதி கலங்குதே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதாளம் படத்தின் உயிர் நதி கலங்குதே பாடலின் வரிகள்

பாடகா் : ரவி சங்கா்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : ஒரு நேச மேகம்
உயிா் தீண்டும் நேரம் நான்
மெதுவாய் கரைய இவள் பாச
பறவை என்னில் வாழும்போது
நான் அழகாய் தொலைய

ஆண் : ஓயாமலே உயிா்
கூத்தாடுதே வோ் காலிலும்
பூ பூக்குதே

குழு : உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே

ஆண் : நூறோடு நூற்று
ஒன்றாய் யாா்யாரோ எந்தன்
வாழ்வில் நீா் மீது கோலம் போட
ஏதேதோ எந்தன் வழியில்

ஆண் : கையின்ரேகை போல
உன்னை காலமெல்லாம் நான்
சுமப்பேன் வெயில் ரேகை மேல்
படாமல் பாா்த்திருப்பேனே

குழு : உடையாதே உடையாதே
அடி நெஞ்சே உடையாதே
விழி ஓரம் அலை மோதும்
கண்ணீாில் கரையாதே
தொலையாதே தொலையாதே
உன்னை தாண்டி தொலையாதே
அலைந்தாலும் திாிந்தாலும்
முடிவென்ன தொியாதே

குழு : { உயிா் நதி கலங்குதே
உணா்வெல்லாம் அதிா்ந்ததே
இறைவா இறைவா அனல் சுடா்
உறையுதே அகம் எல்லாம் நிறையுதே
இது தான் உறவா } (3)

வேதாளம் படத்தின் மற்ற பாடல்கள்

உயிர் நதி கலங்குதே தேடல் சொற்கள்:
உயிர் நதி கலங்குதே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு உயிர் நதி கலங்குதே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு உயிர் நதி கலங்குதே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு உயிர் நதி கலங்குதே பாட்டு
உயிர் நதி கலங்குதே ஐடியூன்ஸ், உயிர் நதி கலங்குதே tamil2lyrics
வேதாளம் உயிர் நதி கலங்குதே
உயிர் நதி கலங்குதே பாட்டு வரிகள்
உயிர் நதி கலங்குதே படத்தின் பேர்
உயிர் நதி கலங்குதே ரிங்டோன்
உயிர் நதி கலங்குதே வரிகள்
பாடல் உயிர் நதி கலங்குதே
அனிருத் ரவிச்சந்தா் உயிர் நதி கலங்குதே