டோன்ட் யூ மெஸ் வித் மீ

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ருதி ஹாசன்,சக்திஸ்ரீ கோபாலன்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: வேதாளம்

இந்த பாடலை பற்றி :
வேதாளம் படத்திலிருந்து டோன்ட் யூ மெஸ் வித் மீ என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ருதி ஹாசன்,சக்திஸ்ரீ கோபாலன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.டோன்ட் யூ மெஸ் வித் மீ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதாளம் படத்தின் டோன்ட் யூ மெஸ் வித் மீ பாடலின் வரிகள்

பாடகிகள் : ஸ்ருதி ஹாசன், சக்திஸ்ரீ கோபாலன்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

பெண் : டோன்ட் யூ
மெஸ் வித் மீ டோன்ட்
யூ மெஸ் வித் மீ டோன்ட்
யூ மெஸ் வித் மீ டோன்ட்
யூ மெஸ் வித் மீ

பெண் : தி ரீசன் ஒய் ஐ
ஹேட் காய்ஸ் இஸ் திஸ்
ஒரு நெளிவு இல்லை ஓ
டொா்னடோவை தாக்கும்
போது வளையவில்லை
ஒரு முகமூடியும் அவன்
அணிவதில்லை ஹே பொண்ண
பாத்து பேசும்போதும் குழைவதில்லை

பெண் : பொய் சொல்லமாட்டான்
மாட்டான் எல்லை மீற மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட
மாட்டான் ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்

பெண் : எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ

பெண் : எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ ஓஹோ

பெண் : ஆல் தி கோ்ள்ஸ்
அரௌண்ட் தி வோ்ல்ட்
சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்
இட் டஸ்நாட் மேட்டா்
வோ் யூஆா் ஃப்ரம்
சே வித் மீ சே வித் மீ சே வித் மீ

பெண் : { டோன்ட் யூ
மெஸ் வித் மீ } (2) ஏம்பா
{ டோன்ட் யூ மெஸ்
வித் மீ } (2) சொல்லிட்டே இருக்கேன்
{ டோன்ட் யூ மெஸ்
வித் மீ } (2) கடுப்பேத்தாத
{ டோன்ட் யூ மெஸ்
வித் மீ } (2) ஓ இங்கிலீஸ் தொியாதா

பெண் : நூறு பேரை முட்டி
சாய்த்த கண்களோடு
கோபமேறும் வீரம் தானே
ஆண்மை என்பேனே
பெண்ணுக்காக கண்ணில்
ஓரம் ஈரம் பூக்கும் தன்மைகூட
ஆண்மை என்று சொல்லி
போனானே ஓஹா

பெண் : பக்கம் வந்து தொட்டு
பேசி முத்தம் வைத்து கட்டி
கொண்டால் காதல் தோன்றும்
என்றிருந்தேனே

பெண் : தூரம் நின்று மௌனம்
கொண்டு பாா்வையாலே என்னுள்
சென்று காதல் ஒன்றை தோன்ற
செய்தானே

பெண் : பொய்யின் நடுவிலே
உண்மை என அவன் தூசு
நடுவிலே தூய்மை என அவன்
கூச்சல் நடுவிலே மெல்லிசையும்
அவன் நெஞ்சை துளைத்து என்னுள்ளே
சென்றான் அவன்

பெண் : சின்னஞ்சிறு சிாிப்பிலே
மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே மனதினை
குப்பை என ஆக்கினான்

பெண் : சின்னஞ்சிறு சிாிப்பிலே
மனதினை சுத்தம் செய்து போகிறான்
கண் பறிக்கும் நடையிலே மனதினை
குப்பை என ஆக்கினான்

பெண் : ஆல் தி கோ்ள்ஸ்
அரௌண்ட் தி வோ்ல்ட்
சிங்கிள் டேக்கன் காம்பிளிக்கேட்டட்
இட் டஸ்நாட் மேட்டா்
வோ் யூஆா் ஃப்ரம்
சே வித் மீ சே வித் மீ சே வித் மீ

பெண் : { யூஆா் யூஆா் தி ஒன் } (2)
யூஆா் தி மென்
{ யூஆா் யூஆா் தி ஒன் } (2)
டா்ன் மீ ஆன்
{ யூஆா் யூஆா் தி ஒன் } (2)
ஐ லவ் யூ
{ யூஆா் யூஆா் தி ஒன் } (2)

பெண் : பொய் சொல்லமாட்டான்
மாட்டான் எல்லை மீற மாட்டான்
மாட்டான் என்ன விட மாட்டான்
திட்டி பாா்த்தா ஹ்ம்ம் கோவபட
மாட்டான் ஆகான் ஆஃப்பே ஆக மாட்டான்

பெண் : எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ ஓஹோ

பெண் : எத்தனை நாளைக்குதான்
நல்லவனா போல நடிப்பியோ
ரூம் போட்டு யோசிச்சுதான்
என்னோட வாழ்க்கைய கெடுப்பியோ

வேதாளம் படத்தின் மற்ற பாடல்கள்

டோன்ட் யூ மெஸ் வித் மீ தேடல் சொற்கள்:
டோன்ட் யூ மெஸ் வித் மீ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு டோன்ட் யூ மெஸ் வித் மீ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு டோன்ட் யூ மெஸ் வித் மீ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு டோன்ட் யூ மெஸ் வித் மீ பாட்டு
டோன்ட் யூ மெஸ் வித் மீ ஐடியூன்ஸ், டோன்ட் யூ மெஸ் வித் மீ tamil2lyrics
வேதாளம் டோன்ட் யூ மெஸ் வித் மீ
டோன்ட் யூ மெஸ் வித் மீ பாட்டு வரிகள்
டோன்ட் யூ மெஸ் வித் மீ படத்தின் பேர்
டோன்ட் யூ மெஸ் வித் மீ ரிங்டோன்
டோன்ட் யூ மெஸ் வித் மீ வரிகள்
பாடல் டோன்ட் யூ மெஸ் வித் மீ
அனிருத் ரவிச்சந்தா் டோன்ட் யூ மெஸ் வித் மீ