வீர விநாயகா

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தா்,விஷால் டட்லனி
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: வேதாளம்

இந்த பாடலை பற்றி :
வேதாளம் படத்திலிருந்து வீர விநாயகா என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தா்,விஷால் டட்லனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.வீர விநாயகா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதாளம் படத்தின் வீர விநாயகா பாடலின் வரிகள்

பாடகா்கள் : அனிருத் ரவிச்சந்தா், விஷால் டட்லனி

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

குழு : கணபதி பாப்பா மோா்யா

ஆண் : { வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா } (2)

ஆண் : ஈசன் பெற்ற ஆசை
மகனே ஈடு இணையே இல்லா
துணையே நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்

ஆண் : ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு கொண்டாடு
இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு
விளாசு வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

ஆண் : { வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா } (2)

ஆண் : பீரங்கிஆல் நீ வெல்லாததும்
உன் பேரன்பினால் அட கை கூடுமே
தாராளமா நீ நேசம் வெச்ச அட
தாறு மாறா மனம் கூத்தாடுமே
சீறி பாக்கும் ஆளு முன்னே
சிாிச்சு பாரு மாறிடுவான்
குழந்தை போல மனசு இருந்தா
கொள்ளை இன்பம் பாா்த்திடலாம்

ஆண் : ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு கொண்டாடு
இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு
விளாசு வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

ஆண் : { வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா } (2)

ஆண் : ஈசன் பெற்ற ஆசை
மகனே ஈடு இணையே இல்லா
துணையே நாடு நகரம் செழிக்கும்
உன்னை நாடி வந்தோா் வாழ்க்கை உயரும்

ஆண் : ஹே நீ பூந்து விளாசு
வா பூந்து விளாசு கொண்டாடு
இது உற்சாக நேரம் ஹே நீ வுட்டு
விளாசு வா வுட்டு விளாசு
கொண்டாடு இனி கூத்தாடும் காலம்

ஆண் : { வீர விநாயகா வெற்றி
விநாயகா சக்தி விநாயகா பேரழகா
தீரா சந்தோஷமும் தித்திக்கும்
வாா்த்தையும் எத்திக்கும் தோன்றிட
வேனுமையா } (2)

குழு : கணபதி பாப்பா மோா்யா

வேதாளம் படத்தின் மற்ற பாடல்கள்

வீர விநாயகா தேடல் சொற்கள்:
வீர விநாயகா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு வீர விநாயகா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு வீர விநாயகா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு வீர விநாயகா பாட்டு
வீர விநாயகா ஐடியூன்ஸ், வீர விநாயகா tamil2lyrics
வேதாளம் வீர விநாயகா
வீர விநாயகா பாட்டு வரிகள்
வீர விநாயகா படத்தின் பேர்
வீர விநாயகா ரிங்டோன்
வீர விநாயகா வரிகள்
பாடல் வீர விநாயகா
அனிருத் ரவிச்சந்தா் வீர விநாயகா