பாம்பே பொண்ணு

This content is also available in: English

பாடகர்கள்: மம்தா ஷர்மா,எம்.எல்.ஆர். கார்த்திகேயன்,செந்தில் தாஸ்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: வேதி

இந்த பாடலை பற்றி :
வேதி படத்திலிருந்து பாம்பே பொண்ணு என்ற பாடலை பாடிய பாடகர்கள் மம்தா ஷர்மா,எம்.எல்.ஆர். கார்த்திகேயன்,செந்தில் தாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.பாம்பே பொண்ணு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதி படத்தின் பாம்பே பொண்ணு பாடலின் வரிகள்

பாடகி : மம்தா ஷர்மா

பாடகர்கள் : எம்.எல்.ஆர். கார்த்திகேயன், செந்தில் தாஸ்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

குழு : ……………………

பெண் : ஹா ஹா
ஹா ஏக் தோ தீன்
சாா் ஹா ஹா ஹா

பெண் : நான் பாம்பே
பொண்ணு லக்னோ
லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு
ஜிகினா ஜின்னு என்
பின்னால என் முன்னால
என் கைமேல என் மேல

ஆண் : மேல மேல
மேல மேல மேல

பெண் : காரைக்குடி
கானாமூனா கவுந்தது
என் கண்ணாளா
தூத்துக்குடி ஆணோரானான்
விழுந்துபுட்டான் முன்னால

ஆண் : மேல மேல
மேல மேல மேல
மேல மேலேல

பெண் : மேல

ஆண் : மேல மேல
மேல மேல மேல
மேல மேலேல

பெண் : ஹான் மீ
பாம்பே பொண்ணு

ஆண் : மேல மேல

பெண் : லக்னோ
லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு

ஆண் : மேல மேல

பெண் : ஜிகினா ஜின்னு

ஆண் : மேல

குழு : ………………..

பெண் : ஆல்கஹாலு
என் காலு ஆட்டு பாலு
என் தோளு செக்ஸியான
செந்தேளு சிக்ஸ்டி
லிட்டர் பெட்ரோலு

ஆண் : மத்தலம்தான்
பின்னாடி மாட புறா
முன்னாடி கால்
முளைச்ச கண்ணாடி
உண்மையா நீ
பொண்ணாடி

பெண் : ………………….

ஆண் : ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா

பெண் : காரைக்குடி
கானாமூனா கவுந்தது
என் கண்ணாளா

ஆண் : ………………….

பெண் : தூத்துக்குடி
ஆணோரானான்
விழுந்துபுட்டான்
முன்னால

ஆண் : ………………….

ஆண் : மேல மேல
மேல மேல மேல
மேல மேலேல
மேல மேல
மேல மேல மேல
மேல மேலேல

பெண் : நான்
பாம்பே பொண்ணு

ஆண் : மேல மேல

பெண் : லக்னோ
லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு

ஆண் : மேல மேல

பெண் : ஜிகினா ஜின்னு

ஆண் : ………………..

பெண் : மூச்சுவாங்கும்
மூணாறு மூடிவெச்ச
பாலாறு நூத்துக்கு
நான் ஐநூறு தீப்பிடிச்ச
தண்ணீரு

ஆண் : சாம்புராணி உன்
மேனி உன் சிரிப்பு சிம்போனி
பல்லு வெள்ள பட்டாணி
ஏசுகிறிஸ்து தோட்டா நீ

பெண் : …………….

ஆண் : …………….
காரைக்குடி கானாமூனா
கவுந்தது உன்
கண்ணாலா

பெண் : …………….

ஆண் : ஏரே தூத்துக்குடி
ஆணாரோனான்
விழுந்துபுட்டான்
முன்னால

ஆண் : ஏரே மேல
மேல மேல மேல
மேல மேல மேலேல
மேல மேல மேல மேல
மேல மேல மேலேல

பெண் : நான்
பாம்பே பொண்ணு

ஆண் : மேல மேல

பெண் : லக்னோ
லக்னோ லக்னோ
இது லக்னோ கண்ணு

ஆண் : மேல மேல

பெண் : ஜிகினா ஜின்னு

ஆண் : மேல

குழு : ………………..

வேதி படத்தின் மற்ற பாடல்கள்

பாம்பே பொண்ணு தேடல் சொற்கள்:
பாம்பே பொண்ணு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு பாம்பே பொண்ணு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு பாம்பே பொண்ணு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு பாம்பே பொண்ணு பாட்டு
பாம்பே பொண்ணு ஐடியூன்ஸ், பாம்பே பொண்ணு tamil2lyrics
வேதி பாம்பே பொண்ணு
பாம்பே பொண்ணு பாட்டு வரிகள்
பாம்பே பொண்ணு படத்தின் பேர்
பாம்பே பொண்ணு ரிங்டோன்
பாம்பே பொண்ணு வரிகள்
பாடல் பாம்பே பொண்ணு
விஜய் ஆன்டனி பாம்பே பொண்ணு