என்னா ஆச்சு

This content is also available in: English

பாடகர்கள்: ஜானகி ஐயர்,விஜய் யேசுதாஸ்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: வேதி

இந்த பாடலை பற்றி :
வேதி படத்திலிருந்து என்னா ஆச்சு என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஜானகி ஐயர்,விஜய் யேசுதாஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.என்னா ஆச்சு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதி படத்தின் என்னா ஆச்சு பாடலின் வரிகள்

பாடகி : ஜானகி ஐயர்

பாடகர் : விஜய் யேசுதாஸ்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
எங்குமே உன் முகம்
பார்கிறேன்

பெண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
மௌனத்தில் உன்
குரல் கேட்கிறேன்

பெண் : என் வானிலே
வெண்ணிலா உன் முகம்
வாராமலே பேசுதே என்னிடம்
இது காதலா காதலா

ஆண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
எங்குமே உன் முகம்
பார்கிறேன்

பெண் : ராத்திரிகள்
நீளம் ரதி தேவி மதன்
கோலம் கனவாக தினம்
தோறும் வர கண்டேனே

ஆண் : சாலைகளின்
ஓரம் நிழல் தேடும்
வெயில் நேரம் தொட
பார்க்கும் சிறு காற்றாய்
உன்னை கண்டேனே

பெண் : புதை மண்ணிலே
காலை வைத்தேன் நக
கண்ணிலே ஊசி தைத்தேன்

ஆண் : படும் வேதனை
சொல்லும் காதலை

பெண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
ஆண் : எங்குமே உன்
முகம் பார்கிறேன்

ஆண் : வீடுவரை
சென்றேன் படி ஏற
வில்லை நின்றேன்
என்னை தேடி
வருவாயோ என
பார்த்தேனே

பெண் : பாடம் படிக்காமல்
உயிர் தோழி பிடிக்காமல்
நகராத கடிகாரம் அதை
பார்த்தேனே

ஆண் : நிலா ஆண்டுகள்
நூறு வேண்டும் இதே
போலவே வாழ வேண்டும்

பெண் : உடல் என்னிடம்
உயிர் உன்னிடம்

ஆண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
எங்குமே உன் முகம்
பார்கிறேன்

பெண் : என்ன ஆச்சு
எனக்கென்ன ஆச்சு
மௌனத்தில் உன்
குரல் கேட்கிறேன்

வேதி படத்தின் மற்ற பாடல்கள்

என்னா ஆச்சு தேடல் சொற்கள்:
என்னா ஆச்சு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்னா ஆச்சு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்னா ஆச்சு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்னா ஆச்சு பாட்டு
என்னா ஆச்சு ஐடியூன்ஸ், என்னா ஆச்சு tamil2lyrics
வேதி என்னா ஆச்சு
என்னா ஆச்சு பாட்டு வரிகள்
என்னா ஆச்சு படத்தின் பேர்
என்னா ஆச்சு ரிங்டோன்
என்னா ஆச்சு வரிகள்
பாடல் என்னா ஆச்சு
விஜய் ஆன்டனி என்னா ஆச்சு