காதலிக்கா

This content is also available in: English

பாடகர்கள்: ஆண்ட்ரியா ஜெரேமியா,நரேஷ் ஐயர்,எம்சி ஜெஸ்
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: வேதி

இந்த பாடலை பற்றி :
வேதி படத்திலிருந்து காதலிக்கா என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஆண்ட்ரியா ஜெரேமியா,நரேஷ் ஐயர்,எம்சி ஜெஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.காதலிக்கா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதி படத்தின் காதலிக்கா பாடலின் வரிகள்

பாடகிகள் : ஆண்ட்ரியா ஜெரேமியா, ரப் வோகல்ஸ் ஷர்மிளா

பாடகர்கள் : நரேஷ் ஐயர், எம்சி ஜெஸ்

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : ………………………….

ஆண் : காதலிக்க பெண்ணொருத்தி
பார்த்து விட்டேனே என் கண்களுக்குள்
உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு
இந்த யாரு இந்த ஆரவார பூ என்
சட்டையின் மேல் குத்தி வச்ச
பட்டு ரோஜா பூ

பெண் : மன்மதனின் தாய்மொழி
நான் மீசை இல்லா மின்மினி
நான் தித்தித்திடும் தீக்குச்சி
நான் தென்றலுக்கு தங்கச்சி
நான்

ஆண் : காதலிக்க பெண்ணொருத்தி
பார்த்து விட்டேனே என் கண்களுக்குள்
உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு
இந்த யாரு இந்த ஆரவார பூ என்
சட்டையின் மேல் குத்தி வச்ச
பட்டு ரோஜா பூ

பெண் : …………………………

ஆண் : நான் ஒரு விண்மீனை
கண்டேனடி பகலில்
பெண் : ஓஹோ ஓஓ
நீ இவன் கண்ணுக்குள் கை
தட்டினாய் இரவில்
பெண் : திகு சிக்

ஆண் : கூந்தல் வீசி தூண்டில்
போட்டால் மீசை யாவும்
மீனாய் மாட்டும் பாம்பை
போல பார்வை பார்த்து
ஆணின் நெஞ்சை கோதாதே

ஆண் : வீணை வேகம் யானை
தந்தம் நீதான் எந்தன் ஆதி
அந்தம் வெள்ளி பற்கள்
வைர கற்கள் என்னை
மென்று தின்னாதே

ஆண் : காதலிக்க பெண்ணொருத்தி
பார்த்து விட்டேனே என் கண்களுக்குள்
உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு
இந்த யாரு இந்த ஆரவார பூ என்
சட்டையின் மேல் குத்தி வச்ச
பட்டு ரோஜா பூ

குழு : ……………………….

ஆண் : யார் இவள் பூ பூத்த
பூகம்பம் போல் அழகா
பெண் : ஆஹா நான் இவள்
வெப்பத்தில் விழுந்தேனடா
மெழுகாய்
பெண் : திகு சிக் திகு சிக்

ஆண் : பூக்கள் எல்லாம்
ஒவ்வோர் வண்ணம் பூவே
உன்னில் ஏழு வண்ணம்
கிள்ளி பார்க்க கைகள் நீளும்
தள்ளி தள்ளி செல்லாதே

ஆண் : வானம் விட்டு பூமி
வந்த ஆதென் தோட்ட
ஏஞ்சள் நீயோ பாதி கண்ணால்
பார்த்து நெஞ்சை பத்த வச்சி
கொல்லாதே

ஆண் : காதலிக்க பெண்ணொருத்தி
பார்த்து விட்டேனே என் கண்களுக்குள்
உன் முகத்தை நாத்து நட்டேனே யாரு
இந்த யாரு இந்த ஆரவார பூ என்
சட்டையின் மேல் குத்தி வச்ச
பட்டு ரோஜா பூ

பெண் : மன்மதனின் தாய்மொழி
நான் மீசை இல்லா மின்மினி
நான் தித்தித்திடும் தீக்குச்சி
நான் தென்றலுக்கு தங்கச்சி
நான்

வேதி படத்தின் மற்ற பாடல்கள்

காதலிக்கா தேடல் சொற்கள்:
காதலிக்கா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு காதலிக்கா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு காதலிக்கா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு காதலிக்கா பாட்டு
காதலிக்கா ஐடியூன்ஸ், காதலிக்கா tamil2lyrics
வேதி காதலிக்கா
காதலிக்கா பாட்டு வரிகள்
காதலிக்கா படத்தின் பேர்
காதலிக்கா ரிங்டோன்
காதலிக்கா வரிகள்
பாடல் காதலிக்கா
விஜய் ஆன்டனி காதலிக்கா