இச்சு இச்சுன்னு இச்சு கொடு

This content is also available in: English

பாடகர்கள்: சங்கீதா ராஜேஸ்வரன்,விஜய் ஆன்டனி
இசையமைப்பாளர்: விஜய் ஆன்டனி
படம்: வேதி

இந்த பாடலை பற்றி :
வேதி படத்திலிருந்து இச்சு இச்சுன்னு இச்சு கொடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் சங்கீதா ராஜேஸ்வரன்,விஜய் ஆன்டனி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி.இச்சு இச்சுன்னு இச்சு கொடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேதி படத்தின் இச்சு இச்சுன்னு இச்சு கொடு பாடலின் வரிகள்

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்

பாடகர் : விஜய் ஆன்டனி

இசையமைப்பாளர் : விஜய் ஆன்டனி

பெண் : ………………….
ஆண் : ………………….

பெண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ஆண் : ரைட்டு

ஆண் : அச்சு அச்சு அச்சு
அச்சு கொடு தச்சு தச்சு
தச்சு தச்சு கொடு பிச்சு
பிச்சு பிச்சு பிச்சு கொடு
ரைட்டா
பெண் : ரைட்டு

பெண் : மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற காயாகி
கனியாகிற கனியாகி
தனியாகிட நின்னேனே
நான் தானே

ஆண் : ஏ முத்தாகிற
பெண்ணுக்கு முன்னுக்கும்
பின்னுக்கும் கன்னங்கள்
புண்ணாகிட காயங்கள்
உண்டாகிட வந்தேனே
வந்தேனே

பெண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ஆண் : ரைட்டு

பெண் : ……………………

ஆண் : வாடக வாடக
என்னடி வாடக உன் மன
வீட்டுக்குள் ஒக்கார
என்னையே கேட்டாலும்
இந்தான்னு தந்து நான்
ஒட்டிப்பேன் அட்ட
போல் உன் கூட

பெண் : மேனகா மேனகா
வானத்து மேனகா வீட்ட
தான் விட்டு தான் வந்தாட
இந்திரன் சந்திரன் ரெண்டுமே
நீ தானே தன்னத்தான் உன்
கையில் தந்தாட

ஆண் : உன்னப் போலே
இல்ல உன்ன எண்ணி
நெஞ்சில் வச்சிருப்பேன்
ரொம்ப பத்திரமா சின்ன
சிரிப்புல என்ன வளைச்சுட்ட
சிட்டென வாசலில் சித்திரமா

பெண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
ஆண் : ரைட்டு

பெண் : ……………………

பெண் : வாசன வாசன
மல்லிக வாசன கப்புன்னு
குப்புன்னு மப்பேத்த அத்திக்கும்
இத்திக்கும் எத்திக்கும் பத்திக்கும்
தொத்திக்கும் தீ ஒன்னு சூடேத்த

ஆண் : பூசான பூசான மன்மத
பூசான கை பாதி மெய் பாதி
செய்யாத மை வைத்த கண்ணுக்குள்
பொய் வைத்த பெண்ணுக்குள்
பொய்யாக தேன் மழை
பெய்யாதா

பெண் : கொக்கு தலையில
வெண்ண வச்சு அத பக்குன்னு
கைப்பத்த பாக்குறியே அத்தி
கருக்கையில் அத இத சொல்லி
முந்தி விரிச்சிட கேக்குறியே

ஆண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
பெண் : ரைட்டு

பெண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா

ஆண் : முத்தாகிற
பெண்ணுக்கு முன்னுக்கும்
பின்னுக்கும் கன்னங்கள்
புண்ணாகிட காயங்கள்
உண்டாகிட வந்தேனே
வந்தேனே

பெண் : மொட்டாகி பூவாகிற
பூவாகி காயாகிற காயாகி
கனியாகிற கனியாகி
தனியாகிட நின்னேனே
நான் தானே

ஆண் : இச்சு இச்சு இச்சு
இச்சு கொடு வெச்சு வெச்சு
வெச்சு வெச்சு கொடு நச்சு
நச்சு நச்சு நச்சு கொடு
ரைட்டா
பெண் : ரைட்டு

வேதி படத்தின் மற்ற பாடல்கள்

இச்சு இச்சுன்னு இச்சு கொடு தேடல் சொற்கள்:
இச்சு இச்சுன்னு இச்சு கொடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு இச்சு இச்சுன்னு இச்சு கொடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு இச்சு இச்சுன்னு இச்சு கொடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு இச்சு இச்சுன்னு இச்சு கொடு பாட்டு
இச்சு இச்சுன்னு இச்சு கொடு ஐடியூன்ஸ், இச்சு இச்சுன்னு இச்சு கொடு tamil2lyrics
வேதி இச்சு இச்சுன்னு இச்சு கொடு
இச்சு இச்சுன்னு இச்சு கொடு பாட்டு வரிகள்
இச்சு இச்சுன்னு இச்சு கொடு படத்தின் பேர்
இச்சு இச்சுன்னு இச்சு கொடு ரிங்டோன்
இச்சு இச்சுன்னு இச்சு கொடு வரிகள்
பாடல் இச்சு இச்சுன்னு இச்சு கொடு
விஜய் ஆன்டனி இச்சு இச்சுன்னு இச்சு கொடு