கோவக்கார கிளியே

This content is also available in: English

பாடகர்கள்: சுஜாதா மற்றும் திப்பு
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வேல்

இந்த பாடலை பற்றி :
வேல் படத்திலிருந்து கோவக்கார கிளியே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜாதா மற்றும் திப்பு. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.கோவக்கார கிளியே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேல் படத்தின் கோவக்கார கிளியே பாடலின் வரிகள்

பாடகர்கள் : சுஜாதா மற்றும் திப்பு

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : கோவக்காரக் கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…ஏ

ஆண் : கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

ஆண் : ஏதோ ஏதோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா…

ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா…

ஆண் : கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

ஆண் : ஏ… சூரியகாந்திப் பூவப்போல
முகத்த திருப்புறியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல
செதரி ஓடுறியே

பெண் : ஏ அழகா நீயும்
இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய
என்ன தொறத்துறியே

ஆண் : மயிலாப்பூரு மயிலே
ஒரு இறகுபோடம்மா
பெண் : என் சொந்த ஊரு மதுரை
அட தள்ளி நில்லையா

ஆண் : உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல
சரிதான் போடி புள்ள

பெண் : மேயாத ஆடு இல்ல
மேயாட்டி புல்லும் இல்ல
சவடால் தேவையில்ல

ஆண் : ஏனோ ஏனோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா…

ஆண் : ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா…

ஆண் : கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

பெண் : ஆஆஹா…
சித்திரமாச வெயிலப்போல
சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா
என்ன சுத்துறியே

ஆண் : ஏய் பத்தரமாத்துத்
தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல
முறுக்கா இருக்கிறியே

பெண் : ஏய்… பத்திரம் போட்டகையால்
ஒரு பதியம் போடைய்யா

ஆண் : பட்டா நீயும் தந்தா
நான் பயிரே வைப்பேனே

பெண் : பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல
காதல் இதுதானா

ஆண் : கண்ணாடி பாக்கவில்ல
முன்னாடி நீயும்மில்ல
காதல் இதுதானா

பெண் : ஓ ஏதோ ஏதோ கொஞ்சம்
வலி கூடுதே
அட காதல் இதுதானா

பெண் : ஏனோ ஏனோ நெஞ்சம்
குடை சாயுதே
அட காதல் இதுதானா

ஆண் : கோவக்காரக்கிளியே
எனைக் கொத்தி விட்டுப் போகாதே
அருவா மனையைப் போல
நீ புருவந்தூக்கிக் காட்டாதே…

வேல் படத்தின் மற்ற பாடல்கள்

கோவக்கார கிளியே தேடல் சொற்கள்:
கோவக்கார கிளியே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கோவக்கார கிளியே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கோவக்கார கிளியே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கோவக்கார கிளியே பாட்டு
கோவக்கார கிளியே ஐடியூன்ஸ், கோவக்கார கிளியே tamil2lyrics
வேல் கோவக்கார கிளியே
கோவக்கார கிளியே பாட்டு வரிகள்
கோவக்கார கிளியே படத்தின் பேர்
கோவக்கார கிளியே ரிங்டோன்
கோவக்கார கிளியே வரிகள்
பாடல் கோவக்கார கிளியே
யுவன் ஷங்கர் ராஜா கோவக்கார கிளியே