ஒன்னபொல

This content is also available in: English

பாடகர்கள்: ஷங்கர் மகாதேவன் மற்றும்,ஸ்ரீலேகா பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வேல்

இந்த பாடலை பற்றி :
வேல் படத்திலிருந்து ஒன்னபொல என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஷங்கர் மகாதேவன் மற்றும்,ஸ்ரீலேகா பார்த்தசாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.ஒன்னபொல பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேல் படத்தின் ஒன்னபொல பாடலின் வரிகள்

பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும்

ஸ்ரீலேகா பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா

குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா

பெண் : ஒன்னப்போல ஆம்பளைய
ஊருக்குள்ள நான் பாக்கலியே
ஒத்தையில கிட்ட வந்த
திரும்பித்தானே நான் பாக்கலியே

ஆண் : ஏய் ஒன்னப்போல பொண்ணுங்கெல்லாம்
ஒலகத்தில தான் பஞ்சமடி
ஒத்தையில நீயும் வந்தா
ஒடம்புக்குள்ளதான் கோடை இடி

பெண் : இது கனவானு தெரியல
நனவானு புரியல
காய்ச்சல் இன்னும் கொறையல
என் காய்ச்சல் இன்னும் கொறையல

பெண் : ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா
ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா

குழு : …………..

பெண் : தென்னமரம் நீ தொட்டதும்
தங்க மரம் ஆனதடா
ஆண் : தேக்கு மரம் நீ பாத்ததும்
பாக்குமரம் ஆனதடி

பெண் : முட்டக்கண்ணால
மொறைக்காதடா
மூச்சுக் காத்தெல்லாம் புயலாகுது
ஆண் : மூணாங்கண்ணாலே சிரிக்காதடி
மூல நரம்பெல்லாம் முறுக்கேறுது

பெண் : என் மூடிபோட்ட மனச
கேடி போல தெறந்த
மோடிமஸ்தான் நீ தானடா…ஹா

ஆண் : ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா
ஹோய் ஐசா ஐசா நைசா நைசா
புதுசா புதுசா தினுசா தினுசா

குழு : ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா
ஏய் ஏய் ஏய் ஏய் ஏகி யே ஹா

பெண் : வெங்காயப்பூ வெள்ள நிறம்
ஒன் சிரிப்பு வெள்ளி நிறம்
ஆண் : த… த தக்காளிக்கு
தங்க நிறம்
நீ நடந்தா மண்ணும் ஒரம்

பெண் : கனவுல என்ன நீயும்
கட்டிப்பிடிச்சா
காயம் ரொம்பத்தான் ஆகுமடா

ஆண் : நெஜமா ஒன்ன நானும்
தொட்டுப் புடுச்சா
காயம் எல்லாமே ஆறுமடி

பெண் : நூத்தி எட்டுத் தடவ
தோப்புக்கரணம் போட்டு
வேண்டுதல் நெறவேத்திக்கோ

ஆண் : ஏய் ஐசா நைசா

பெண் : ஒன்னப்போல ஆம்பளைய
ஊருக்குள்ள நான் பாக்கலியே
தானானனா தான னா னா னா
தானானனா தான னா னா னா

ஆண் : ஏய் ஐசா நைசா

குழு :
தானானனா தான னா னா னா
தானானனா தான னா னா னா

ஆண் : ஏய் ஐசா நைசா

வேல் படத்தின் மற்ற பாடல்கள்

ஒன்னபொல தேடல் சொற்கள்:
ஒன்னபொல எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒன்னபொல வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒன்னபொல.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒன்னபொல பாட்டு
ஒன்னபொல ஐடியூன்ஸ், ஒன்னபொல tamil2lyrics
வேல் ஒன்னபொல
ஒன்னபொல பாட்டு வரிகள்
ஒன்னபொல படத்தின் பேர்
ஒன்னபொல ரிங்டோன்
ஒன்னபொல வரிகள்
பாடல் ஒன்னபொல
யுவன் ஷங்கர் ராஜா ஒன்னபொல