தோப்புல் கொடி

This content is also available in: English

பாடகர்கள்: ஸ்ரீராம் பார்த்தசாரதி
இசையமைப்பாளர்: யுவன் ஷங்கர் ராஜா
படம்: வேல்

இந்த பாடலை பற்றி :
வேல் படத்திலிருந்து தோப்புல் கொடி என்ற பாடலை பாடிய பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி. இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.தோப்புல் கொடி பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேல் படத்தின் தோப்புல் கொடி பாடலின் வரிகள்

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஒட்டி வந்த சொந்தம் ஒன்னு
ஓரம் போனதே
அண்ணன் தம்பி பாசம்
அது சோரம் போனதே

ஆண் : பாதையில தென்னம்புள்ள
பார்க்க யாருமில்ல
வேலியில நட்ட செடி
பூவ தேட நாதியில்ல

ஆண் : கண்ணுக்குள்ள விழுந்த
தூசி ஊசியானதே
பச்சை நெல்லு நாத்து
இப்போ பாசியானதே

ஆண் : இவன் நெஞ்சுக்குள்ள வீரம்
கொறஞ்சு போனதே
அட ரெட்ட புள்ள
ஒத்தையா பிரிஞ்சு போனதே

ஆண் : கட்டுத்தறி காள ஒன்னு
கலங்கி போனதே
கட்டு பட்ட உள்ளம் எல்லாம்
நொறுங்கி போனதே

ஆண் : பாசத்துல வந்த சொந்தம்
பாதியில போவதென்ன
நேசத்துல வந்த புள்ள
நெஞ்சம் இப்போ ஆனதென்ன

ஆண் : நம்பி வந்த மனசு
இப்போ நஞ்சு போனதே
ஏன் அழுகுற

ஆண் : தொப்புள்கொடி சொந்தம் ஒன்னு
தொலைஞ்சி போனதே
அத்துவிட்ட காயமது ஆரிப்போனதே

ஆண் : யாரு செஞ்ச பாவம்
இது எந்த நெஞ்சு தாங்குறது
தாய் புள்ள பாசம்
இது எந்த சாமி சேக்குறது

ஆண் : கண்ணுக்குள்ள இருந்ததெல்லாம்
உண்மை ஆனதே
காஞ்சுபோன கண்ணீர் தடம்
ஈரமானதே

ஆண் : பெத்த தாய்க்கு பிள்ள பாசம்
மறந்து போனதே
அட காலம் செஞ்ச கோலம்
மாறிப்போனதே

வேல் படத்தின் மற்ற பாடல்கள்

தோப்புல் கொடி தேடல் சொற்கள்:
தோப்புல் கொடி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தோப்புல் கொடி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தோப்புல் கொடி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தோப்புல் கொடி பாட்டு
தோப்புல் கொடி ஐடியூன்ஸ், தோப்புல் கொடி tamil2lyrics
வேல் தோப்புல் கொடி
தோப்புல் கொடி பாட்டு வரிகள்
தோப்புல் கொடி படத்தின் பேர்
தோப்புல் கொடி ரிங்டோன்
தோப்புல் கொடி வரிகள்
பாடல் தோப்புல் கொடி
யுவன் ஷங்கர் ராஜா தோப்புல் கொடி