ஒற்றை கண்ணாலே

This content is also available in: English

பாடகர்கள்: சுஜித்ரா கார்த்திக் குமார்,ஹரிசரண்
இசையமைப்பாளர்: யுவன் சங்கர் ராஜா
படம்: வேல்

இந்த பாடலை பற்றி :
வேல் படத்திலிருந்து ஒற்றை கண்ணாலே என்ற பாடலை பாடிய பாடகர்கள் சுஜித்ரா கார்த்திக் குமார்,ஹரிசரண். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா.ஒற்றை கண்ணாலே பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேல் படத்தின் ஒற்றை கண்ணாலே பாடலின் வரிகள்

பாடகி : சுஜித்ரா கார்த்திக் குமார்

பாடகா் : ஹரிசரண்

இசையமைப்பாளா் : யுவன் சங்கர் ராஜா

குழு : ……………………

ஆண் : ஒற்றைக் கண்ணால
உன்னைப் பார்த்தேனடி
உறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப்
பார்த்தாயடி உறங்கவில்ல
என் மனசு

ஆண் : புரியலையே புரியலையே
நீ யாருன்னு புரியலையே
தெரியலையே தெரியலையே இது
காதல் தான்னு தெரியலையே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் காதல் பூக்குதே
காதல் பூக்குதே …………

ஆண் : ஒற்றைக் கண்ணால
உன்னைப் பார்த்தேனடி
உறங்கவில்ல என் மனசு

ஆண் : ஓ….. சாலையோரப்
பூக்கள் எல்லாம் உன்னைப்
பார்த்து விழுகிறதே மாலை
நேரப் பட்டாம்பூச்சி உன்னைப்
பார்க்க துடிக்கிறதே நித்தம் நித்தம்
உன்னை நினைத்து ரத்தம் எல்லாம்
கொதிக்கிறதே உன்னை உன்னை
நெருங்கும் போது அத்தனை நரம்பும்
வெடிக்கிறதே

ஆண் : பெண்ணே உன்கால்
தடங்கள் மண்மீது ஓவியமாய்
கண்ணே உன் கை நகங்கள்
விண்மீது வெண்பிறையாய்
தெரியாத பெண்ணை பார்த்தால்
தெரியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ………….

ஆண் : ஒற்றைக் கண்ணால
உன்னைப் பார்த்தேனடி
உறங்கவில்ல என் மனசு

ஆண் : ஓ ஓஹோ…. கோடைக்கால
சாரல் ஒன்று என்னை விரட்டி
நனைக்கிறதே காலை நேரம்
காலைத்தொட்ட பனித்துளி
கூட சுடுகிறதே மலரே மலரே
உந்தன் வாசம் எந்தன் நெஞ்சை
உடைக்கிறதே அழகே அழகே
உந்தன் பார்வை என்னைக்
கட்டி இழுக்கிறதே

ஆண் : பெண்ணே உன்
வாய்மொழிகள் நான்
கொண்ட வேதங்களா
கண்ணே உன் ஞாபகங்கள்
நான் கொண்ட சாபங்களா
அறியாத பெண்ணை பார்த்தால்
அறியாமல் காதல் பூக்குதே
காதல் பூக்குதே ஹோ ஹோ

ஆண் : ஒற்றைக் கண்ணால
உன்னைப் பார்த்தேனடி
உறங்கவில்ல என் மனசு
ஓரக்கண்ணால என்னைப்
பார்த்தாயடி உறங்கவில்ல
என் மனசு

ஆண் : புரியலையே புரியலையே
நீ யாருன்னு புரியலையே
தெரியலையே தெரியலையே இது
காதல் தான்னு தெரியலையே
புரியாத பெண்ணைப் பார்த்தா
புதுசாத்தான் காதல் பூக்குதே

ஆண் : காதல் பூக்குதே
நானா நானானா நாநா

வேல் படத்தின் மற்ற பாடல்கள்

ஒற்றை கண்ணாலே தேடல் சொற்கள்:
ஒற்றை கண்ணாலே எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஒற்றை கண்ணாலே வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஒற்றை கண்ணாலே.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஒற்றை கண்ணாலே பாட்டு
ஒற்றை கண்ணாலே ஐடியூன்ஸ், ஒற்றை கண்ணாலே tamil2lyrics
வேல் ஒற்றை கண்ணாலே
ஒற்றை கண்ணாலே பாட்டு வரிகள்
ஒற்றை கண்ணாலே படத்தின் பேர்
ஒற்றை கண்ணாலே ரிங்டோன்
ஒற்றை கண்ணாலே வரிகள்
பாடல் ஒற்றை கண்ணாலே
யுவன் சங்கர் ராஜா ஒற்றை கண்ணாலே