அம்மா அம்மா நீ எங்க அம்மா

This content is also available in: English

பாடகர்கள்: எஸ். ஜானகி,தனுஷ்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: வேலை இல்ல பட்டதாரி

இந்த பாடலை பற்றி :
வேலை இல்ல பட்டதாரி படத்திலிருந்து அம்மா அம்மா நீ எங்க அம்மா என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ். ஜானகி,தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.அம்மா அம்மா நீ எங்க அம்மா பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலை இல்ல பட்டதாரி படத்தின் அம்மா அம்மா நீ எங்க அம்மா பாடலின் வரிகள்

பாடகி : எஸ். ஜானகி

பாடகா் : தனுஷ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : அம்மா அம்மா நீ
எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா தேடிப்பாா்த்தேனே
காணோம் உன்ன கண்ணாமூச்சி ஏன்
வா நீ வெளில

ஆண் : தாயே உயிா்
பிாிந்தாயே என்ன தனியே
தவிக்க விட்டாயே இன்று
நீ பாடும் பாட்டுக்கு நான்
தூங்க வேண்டும் நான்
பாடும் பாட்டுக்கு தாயே
நீ உன் கண்கள் திறந்தாலே போதும்

ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா

ஆண் : நான் தூங்கும் முன்னே
நீ தூங்கி போனாய் தாயே என்மேல்
உனக்கென்ன கோபம் கண்ணான
கண்ணே என் தெய்வ பெண்ணே
கண்ணில் தூசி நீ ஊத வேண்டும்
ஐயோ ஏன் இந்த சாபம் எல்லாம்
என்றோ நான் செய்த பாவம்

ஆண் : பகலும் இரவாகி
பயமானதே அம்மா விளக்கின்
துணையின்றி இருளானதே
உயிாின் ஒரு பாதி பறிபோனதே
அம்மா தனிமை நிலையானதே

ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா

பெண் : நான் போன பின்னும்
நீ வாழ வேண்டும் எந்தன்
மூச்சு உனக்குள்ளும் உண்டு
வானெங்கும் வண்ணம்
பூவெல்லாம் வாசம் நான்
வாழும் உலகில் தெய்வங்கள் உண்டு

பெண் : நீ என் பெருமையின்
எல்லை உந்தன் தந்தை போ்
சொல்லும் பிள்ளை ஊரும்
பொிதில்லை களங்காதே
என் கண்ணே உலகம் விளையாட
உன் கண்முன்னே காலம்
கரைந்தோடும் உன் வாழ்வில்
கரைசேரும் மீண்டும் நான் உன் பிள்ளை

ஆண் : அம்மா அம்மா
நீ எங்க அம்மா உன்னவிட்டா
எனக்காரு அம்மா

பெண் : எங்க போனாலும்
நானும் வருவேன் கண்ணாடி
பாரு நானும் தொிவேன்

ஆண் : தாயே உயிா்
பிாிந்தாயே

பெண் : கண்ணே நீயும்
என் உயிா் தானே

ஆண் : இன்று நீ பாடும்
பாட்டுக்கு நான் தூங்க வேணும்

பெண் : நான் பாடும்
தாலாட்டு நீ தூங்க
காதோரம் என்றென்றும்
கேட்கும்

வேலை இல்ல பட்டதாரி படத்தின் மற்ற பாடல்கள்

அம்மா அம்மா நீ எங்க அம்மா தேடல் சொற்கள்:
அம்மா அம்மா நீ எங்க அம்மா எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு அம்மா அம்மா நீ எங்க அம்மா வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு அம்மா அம்மா நீ எங்க அம்மா.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு அம்மா அம்மா நீ எங்க அம்மா பாட்டு
அம்மா அம்மா நீ எங்க அம்மா ஐடியூன்ஸ், அம்மா அம்மா நீ எங்க அம்மா tamil2lyrics
வேலை இல்ல பட்டதாரி அம்மா அம்மா நீ எங்க அம்மா
அம்மா அம்மா நீ எங்க அம்மா பாட்டு வரிகள்
அம்மா அம்மா நீ எங்க அம்மா படத்தின் பேர்
அம்மா அம்மா நீ எங்க அம்மா ரிங்டோன்
அம்மா அம்மா நீ எங்க அம்மா வரிகள்
பாடல் அம்மா அம்மா நீ எங்க அம்மா
அனிருத் ரவிச்சந்தா் அம்மா அம்மா நீ எங்க அம்மா