என்ன கருவாடு

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ்,அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிசந்தர்
படம்: வேலை இல்ல பட்டதாரி

இந்த பாடலை பற்றி :
வேலை இல்ல பட்டதாரி படத்திலிருந்து என்ன கருவாடு என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ்,அனிருத் ரவிசந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர்.என்ன கருவாடு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலை இல்ல பட்டதாரி படத்தின் என்ன கருவாடு பாடலின் வரிகள்

பாடகர்கள் : தனுஷ், அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : { வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட்
எ கருவாடு வாட் எ
கருவாட் } (2)

ஆண் : சுட்ட வட போச்சு
டா வாட் எ கருவாட் பட்டம்
கிழிஞ்சி போச்சு டா வாட் எ
கருவாட் என் கட்டம் அழிஞ்சி
போச்சு டா வாட் எ கருவாட்
ரொம்ப மட்டம் தட்டியாச்சுடா
வாட் எ கருவாட்

ஆண் : நான் கருத்து
சொல்ல போறேன்டா
வாட் எ வாட் எ வாட் எ
கர் வாட் எ வாட் எ வாட்
எ கர் வாட் எ வாட் எ
வாட் எ கர் வாட் எ வாட்
எ வாட் எ கர்

ஆண் : { வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட்
எ கருவாடு வாட் எ
கருவாட் } (2)

ஆண் : போதும்பா ஆப்
பண்ணிக்கலாமா இதோ
இப்ப எப்படி ஆப் பண்றேனு
பாரு

ஆண் : பிரதர் போதும்
ஏதோ கருத்து சொல்றேன்னு
சொன்னீங்களே அதையாவது
சொல்லுங்க மை கருத்து வாட்
இஸ் ஐ எம் சேயிங்

ஆண் : காக்கா கருப்பு
பேட்டா செருப்பு ஷார்ப்பா
இருடா புரியாது மாங்காய்
புளிக்கும் மாம்பழம் இனிக்கும்
இதுதான் வாழ்க்க மாறாது
லவ் கிடைச்சா வச்சுக்க
வச்சுக்க வச்சுக்க வச்சுக்க
லவ் போச்சா விட்டுடுடா
லக்கு அடிச்சா அள்ளிக்க
அள்ளிக்க அள்ளிக்க லக்கு
போச்சா தள்ளிக்கடா

ஆண் : பெருமாளே ஓ
பெருமாளே உன்ன நம்பி
தானே கலங்காம
இருக்கேன்பா வழி தேடி
சுத்துறேனே நானு உன்
பார்வை என் மேல அட
திரும்பவே திரும்பல

ஆண் : { வாட் எ கருவாட்
வாட் எ கருவாட் வாட்
எ கருவாடு வாட் எ
கருவாட் } (2)

ஆண் : சுட்ட வட
வட வட வட சுட்ட
வட வட வட வட
சுட்ட வட போச்சு
டா வாட் எ கருவாட்
என் பட்டம் கிழிஞ்சி
போச்சு டா வாட் எ
கருவாட் என் கட்டம்
அழிஞ்சி போச்சு டா
வாட் எ கருவாட்
ரொம்ப மட்டம்
தட்டியாச்சுடா வாட்
எ கருவாட்

ஆண் : நான் கருத்து
சொல்ல போறேன்டா
ஆணியே புடுங்க
வேண்டாம்

வேலை இல்ல பட்டதாரி படத்தின் மற்ற பாடல்கள்

என்ன கருவாடு தேடல் சொற்கள்:
என்ன கருவாடு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு என்ன கருவாடு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு என்ன கருவாடு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு என்ன கருவாடு பாட்டு
என்ன கருவாடு ஐடியூன்ஸ், என்ன கருவாடு tamil2lyrics
வேலை இல்ல பட்டதாரி என்ன கருவாடு
என்ன கருவாடு பாட்டு வரிகள்
என்ன கருவாடு படத்தின் பேர்
என்ன கருவாடு ரிங்டோன்
என்ன கருவாடு வரிகள்
பாடல் என்ன கருவாடு
அனிருத் ரவிசந்தர் என்ன கருவாடு