ஊத்துங்க டா சங்கு

This content is also available in: English

பாடகர்கள்: அனிருத் ரவிச்சந்தா்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: வேலை இல்ல பட்டதாரி

இந்த பாடலை பற்றி :
வேலை இல்ல பட்டதாரி படத்திலிருந்து ஊத்துங்க டா சங்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் அனிருத் ரவிச்சந்தா். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.ஊத்துங்க டா சங்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலை இல்ல பட்டதாரி படத்தின் ஊத்துங்க டா சங்கு பாடலின் வரிகள்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தா்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : வாழ்க்கையை தேடி
நானும் போறேன் காண்டுல
பாடும் பாட்டுக்காரன் போதையில்
பாடும் சோகப்பாட்ட சோடாவ
கலந்து பாடப்போறேன்

ஆண் : மாமன் ஓட்டாண்டி
பொிய லூசாண்டி அடிவாங்கியே
நா ஸ்ட்ராங்கான மாயாண்டி
ஆனேன் நான் போண்டி அதையும்
தான் தாண்டி போராடுவேன்
நா வெறியான விருமாண்டி

ஆண் : { அட ஊதுங்கடா
சங்கு நா தண்டச்சோறு
கிங்கு தமிழ் ஸ் மை மதா்
டங் ஐ எம் சிங்கிள் அன்ட்
ஐ எம் யங்கு } (2)

ஆண் : ஊது சங்கு நான்
தான்கிங்கு ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான்
தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு

ஆண் : எருமைக்கு கூட
புளுக்ராஸ் இருக்கு எனக்காக
யோசிக்க உயிரா இருக்கு
மரத்த சுத்தி டூயட் பாடி
லவ் பண்ண எனக்கும்தான்
ஆச இருக்கு மானம் ரோசம்லாம்
டீல்ல விட்டாச்சுடா பிளாஸ்டிக்
பூ கூட வாடி போயாச்சுடா வெளிய
சொல்லாம உள்ள அழுகுறேண்டா
வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா

ஆண் : { டண்டணக்கா
தகிட தக்க டண்டணக்கா
தகிட தக்க } (4)

ஆண் : அட ஊதுங்கடா
நா தண்டச்சோறு தமிழ்
ஸ் மை மதா் ஐ எம்
சிங்கிள் அன்ட் ஐ எம்

ஆண் : அட ஊதுங்கடா
சங்கு நா தண்டச்சோறு
கிங்கு தமிழ் ஸ் மை மதா்
டங் ஐ எம் சிங்கிள் அன்ட்
ஐ எம் யங்கு ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு

ஆண் : ஊது சங்கு நான்
தான்கிங்கு ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான்
தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள்
அன்ட் ஐ எம் யங்கு அட ஓடுதுங்க டா

வேலை இல்ல பட்டதாரி படத்தின் மற்ற பாடல்கள்

ஊத்துங்க டா சங்கு தேடல் சொற்கள்:
ஊத்துங்க டா சங்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு ஊத்துங்க டா சங்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு ஊத்துங்க டா சங்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு ஊத்துங்க டா சங்கு பாட்டு
ஊத்துங்க டா சங்கு ஐடியூன்ஸ், ஊத்துங்க டா சங்கு tamil2lyrics
வேலை இல்ல பட்டதாரி ஊத்துங்க டா சங்கு
ஊத்துங்க டா சங்கு பாட்டு வரிகள்
ஊத்துங்க டா சங்கு படத்தின் பேர்
ஊத்துங்க டா சங்கு ரிங்டோன்
ஊத்துங்க டா சங்கு வரிகள்
பாடல் ஊத்துங்க டா சங்கு
அனிருத் ரவிச்சந்தா் ஊத்துங்க டா சங்கு