போ இன்று நீயாக

This content is also available in: English

பாடகர்கள்: தனுஷ்
இசையமைப்பாளர்: அனிருத் ரவிச்சந்தா்
படம்: வேலை இல்ல பட்டதாரி

இந்த பாடலை பற்றி :
வேலை இல்ல பட்டதாரி படத்திலிருந்து போ இன்று நீயாக என்ற பாடலை பாடிய பாடகர்கள் தனுஷ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தா்.போ இன்று நீயாக பாடல் வரிகள் கீழே உள்ளது.

வேலை இல்ல பட்டதாரி படத்தின் போ இன்று நீயாக பாடலின் வரிகள்

பாடகா் : தனுஷ்

இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா்

ஆண் : போ இன்று நீயாக
வா நாளை நாமாக உன்னை
பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே

ஆண் : லல லல ……. ஓஓஓ…….
ம்ம்ம்….ஹரே ரா ரா ரா ரே
உல்லா லா லா லா….. வெல்லா
ஓஓஓ……. நெஞ்சு ம்ம்ம் பொண்ணு
ஹரே ரா ரா ரா ரே

ஆண் : போ இன்று நீயாக
நீயாக வா நாளை நாமாக
நாமாக

ஆண் : தனியாவே இருந்து
வெறுப்பாகி போச்சு நீ வந்ததாலே
என் சோகம் போச்சு பெரும்மூச்சு
விட்டேன் சூடான மூச்சு உன் வாசம்
பட்டு ஜலதோஷம் ஆச்சு மெது
மெதுவா நீ பேசும் போது சுகமா
சுகமா நான் கேட்குறேன்

ஆண் : இது சார காத்து
என் பக்கம் பாத்து இதமாக
ஆனாலும் ஒரு சாத்து சாத்து

ஆண் : லல லல ……. ஓஓஓ…….
ம்ம்ம்….ஹரே ரா ரா ரா ரே
உல்லா லா லா லா….. வெல்லா
ஓஓஓ……. நெஞ்சு ம்ம்ம் பொண்ணு
ஹரே ரா ரா ரா ரே

ஆண் : போ இன்று நீயாக
வா நாளை நாமாக உன்னை
பாக்காமலே ஒன்னும் பேசாமலே
ஒன்னா சேராமலே எல்லாம் கூத்தாடுதே
லா லா லா….. உள்ள வெல்ல நெஞ்சு
ஹரே ரா ரா ரா ரே

வேலை இல்ல பட்டதாரி படத்தின் மற்ற பாடல்கள்

போ இன்று நீயாக தேடல் சொற்கள்:
போ இன்று நீயாக எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போ இன்று நீயாக வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போ இன்று நீயாக.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போ இன்று நீயாக பாட்டு
போ இன்று நீயாக ஐடியூன்ஸ், போ இன்று நீயாக tamil2lyrics
வேலை இல்ல பட்டதாரி போ இன்று நீயாக
போ இன்று நீயாக பாட்டு வரிகள்
போ இன்று நீயாக படத்தின் பேர்
போ இன்று நீயாக ரிங்டோன்
போ இன்று நீயாக வரிகள்
பாடல் போ இன்று நீயாக
அனிருத் ரவிச்சந்தா் போ இன்று நீயாக