கருப்பு வெள்ளை

This content is also available in: English

பாடகர்கள்: சிவம்,சாம் சி.எஸ்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: விக்ரம் வேதா

இந்த பாடலை பற்றி :
விக்ரம் வேதா படத்திலிருந்து கருப்பு வெள்ளை என்ற பாடலை பாடிய பாடகர்கள் சிவம்,சாம் சி.எஸ். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.கருப்பு வெள்ளை பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் வேதா படத்தின் கருப்பு வெள்ளை பாடலின் வரிகள்

பாடகர்கள் : சிவம், சாம் சி.எஸ்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : வாழ்க்க ஓடி
ஓடி அலைஞ்சி திரிஞ்சி
ஒடைஞ்சி முறுஞ்சி
ஆரம்பிச்ச இடத்ததேடி
வந்து நிக்கும்டா

ஆண் : எல்லாம் முடிஞ்ச
பின்னே எறியப்போற
பொதையப்போற சொர்க்கம்
நரகம் போறதுக்கு சாட்சி
இல்லடா

ஆண் : இந்த நொடி
இருக்க வாழ்ந்திருக்கோம்
நேரம் நல்லா இருந்தா
பொழைச்சிருக்கோம்
எதுவும் இங்க சரியும்
இல்ல தவறும் இல்ல
போடா

குழு : ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நாக நா

ஆண் : கோழையும்
வீரனும் ஒன்னு வீரமான
கோழையும் ஒன்னு
தர்மமும் துரோகமும்
ஒன்னு ஒன்னு தர்மம்
காக்க துரோகம் செய்வதுண்டு

ஆண் : யாரையும் நம்பாத
இங்கே நம்புனா மாறாத
பகை தீர போர்க்களம் போகாத
போனால் நீயும் போரிடு
எதையும் யோசிக்காத

குழு : { ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா
ரகண நகந நா } (2)
ரகண நாக நா

விக்ரம் வேதா படத்தின் மற்ற பாடல்கள்

கருப்பு வெள்ளை தேடல் சொற்கள்:
கருப்பு வெள்ளை எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கருப்பு வெள்ளை வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கருப்பு வெள்ளை.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கருப்பு வெள்ளை பாட்டு
கருப்பு வெள்ளை ஐடியூன்ஸ், கருப்பு வெள்ளை tamil2lyrics
விக்ரம் வேதா கருப்பு வெள்ளை
கருப்பு வெள்ளை பாட்டு வரிகள்
கருப்பு வெள்ளை படத்தின் பேர்
கருப்பு வெள்ளை ரிங்டோன்
கருப்பு வெள்ளை வரிகள்
பாடல் கருப்பு வெள்ளை
சாம் சி.எஸ் கருப்பு வெள்ளை