போகாத யென்னவிட்டு

This content is also available in: English

பாடகர்கள்: நேஹா வேணுகோபால்,பிரதீப் குமார்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: விக்ரம் வேதா

இந்த பாடலை பற்றி :
விக்ரம் வேதா படத்திலிருந்து போகாத யென்னவிட்டு என்ற பாடலை பாடிய பாடகர்கள் நேஹா வேணுகோபால்,பிரதீப் குமார். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.போகாத யென்னவிட்டு பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் வேதா படத்தின் போகாத யென்னவிட்டு பாடலின் வரிகள்

பாடகி : நேஹா வேணுகோபால்

பாடகர் : பிரதீப் குமார்

இசையமைப்பாளர் : சாம் சி.எஸ்

ஆண் : நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு

ஆண் : நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு

ஆண் : { ஒரு மரம்
அது வேறாக பொழப்புது
போலிங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னென்று
நான் கண்டுகொண்டேனே
உன்னாலே பெண்ணே
பெண்ணே } (2)

ஆண் : நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு

பெண் : { முதல் முற
ஒரு பிழ ஏனோ மாறி
போனேன் நானும்
உன்னவிட பூமியில
எல்லாமுமே வீணோ
வீணோ } (2)

ஆண் : காலம் இங்க
தீரும் வரை காக்க
வச்சு போற ஆசை
அத தந்துப்புட்டு
ஏனோ தள்ளிப் போற
பெண் : கொல்லாம
கொல்லாம என்னக்
கொல்லாத

ஆண் : நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம்

ஆண் : { உலுக்குற உரியுற
தெனம் தெனம் பாக்கும்
போதே எனக்குள்ள
பொதையுற கேள்வி
ஏதும் கேட்காமலே } (2)

பெண் : ஆகாசமா
ஆச கூடும் உன் கூட
தான் சேர்ந்தா
வானவில்லா
வாழ்க்கை மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா

ஆண் : பெண்ணே
நீ இல்லாம ஜென்மம்
தீரவில்ல

ஆண் : { நீ போகாத
என்ன விட்டு என்
கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க
விட்டுப்புட்டு } (2)

விக்ரம் வேதா படத்தின் மற்ற பாடல்கள்

போகாத யென்னவிட்டு தேடல் சொற்கள்:
போகாத யென்னவிட்டு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு போகாத யென்னவிட்டு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு போகாத யென்னவிட்டு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு போகாத யென்னவிட்டு பாட்டு
போகாத யென்னவிட்டு ஐடியூன்ஸ், போகாத யென்னவிட்டு tamil2lyrics
விக்ரம் வேதா போகாத யென்னவிட்டு
போகாத யென்னவிட்டு பாட்டு வரிகள்
போகாத யென்னவிட்டு படத்தின் பேர்
போகாத யென்னவிட்டு ரிங்டோன்
போகாத யென்னவிட்டு வரிகள்
பாடல் போகாத யென்னவிட்டு
சாம் சி.எஸ் போகாத யென்னவிட்டு