யாஞ்சி

This content is also available in: English

பாடகர்கள்: சக்திஸ்ரீ கோபாலன்,அனிருத் ரவிச்சந்தர்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: விக்ரம் வேதா

இந்த பாடலை பற்றி :
விக்ரம் வேதா படத்திலிருந்து யாஞ்சி என்ற பாடலை பாடிய பாடகர்கள் சக்திஸ்ரீ கோபாலன்,அனிருத் ரவிச்சந்தர். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.யாஞ்சி பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் வேதா படத்தின் யாஞ்சி பாடலின் வரிகள்

பாடகி : சக்திஸ்ரீ கோபாலன்

பாடகா் : அனிருத் ரவிச்சந்தர்

இசையமைப்பாளா் : சாம் சி.எஸ்

பெண் : ஹோ ஹோ
ஹோ ஹோ

ஆண் : யாஞ்சி யாஞ்சி
என் நெஞ்சில் வந்து
வந்து நிக்குற ஏன்
ஏன் ஏன்

ஆண் : என்ன சாஞ்சி
சாஞ்சி நீ பார்த்து
உன்ன சிக்க வைக்குற
ஏன் ஏன் ஏன்

பெண் : கனவினில்
முளைக்கிறாய் இமை
அணைக்கையில் நான்
வினாவென வளைகிறேன்
உன்னை நினைக்கையில்

ஆண் : { ஓ நெஞ்சாத்தியே
நெஞ்சாத்தியே நீதானடி
என் வாழ்க்கையே ஓ
ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே } (2)

ஆண் : யாஞ்சி யாஞ்சி

பெண் : மென்மையாய்
மெல்ல நகரும் எந்தன்
நாட்குறிப்பில் வன்மயாய்
நீ வந்து சேரும் மாயம்
என்ன என்னவோ செய்கிறாய்
நீ என் ஆயுள் எல்லைகள்
போல் ஆகிறாய்

ஆண் : ஓ ஹோ ஓ
காந்தமாய் என்னை
என்னை ஈர்க்கும்
உந்தன் அன்பு இன்று
சாந்தமாய் என்னை
கட்டி போடும் ஜாலம்
என்ன கேட்கிறேன்
கூறடி பெண்மையே

பெண் : வாழ்க போகும்
தூரம் நீயும் நானும் போக
வேணும் எந்தன் நெஞ்சில்
கோடி ஆசை தோன்றுது

ஆண் : நீ எந்தன் பாதி
என்றும் நானும் உந்தன்
மீதி என்றும் காதல்
காதுக்குள்ள வந்து
ஓதுது ஓ ஹோ யாஞ்சி

ஆண் : ஹோ ஹோ
ஹோ

பெண் : உன் விரல்
என்னை செல்லமாக
தீண்டும் நேரம் என்
நிழல் உன்னை
ஒட்டிக்கொள்ளும்
ரொம்ப நேரம்

பெண் : போர்வையில்
நூல் என சேர்ந்து
கொண்டோமே எப்போதும்
கண் மூடியே

ஆண் : பிரம்மனால்
ஆன பொம்மலாட்டம்
பூமி மீது நூலினால்
ஆடும் பொம்மையாக
நீயும் நானும் ஆடுவோம்
சாடுவோம் மீளுவோம்

பெண் : ஏதோ ராகம்
நெஞ்சுக்குள்ள வந்து
வந்து உன் பேரை
சொல்லி சொல்லி பாடுது

ஆண் : என் ரத்த செல்கள்
உன்ன கண்ட பின்பு
கொடிகள் ஏந்தி உன்ன
முத்தம் செய்ய சொல்லி
கூவுது

ஆண் : ஹோ ஹோ
ஹோ

ஆண் : { ஓ நெஞ்சாத்தியே
நெஞ்சாத்தியே நீதானடி
என் வாழ்க்கையே ஓ
ஹோ ஓ நீ என்பதே
நான் என்கிற நீயே } (2)

ஆண் : யாஞ்சி ஏன்

விக்ரம் வேதா படத்தின் மற்ற பாடல்கள்

யாஞ்சி தேடல் சொற்கள்:
யாஞ்சி எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு யாஞ்சி வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு யாஞ்சி.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு யாஞ்சி பாட்டு
யாஞ்சி ஐடியூன்ஸ், யாஞ்சி tamil2lyrics
விக்ரம் வேதா யாஞ்சி
யாஞ்சி பாட்டு வரிகள்
யாஞ்சி படத்தின் பேர்
யாஞ்சி ரிங்டோன்
யாஞ்சி வரிகள்
பாடல் யாஞ்சி
சாம் சி.எஸ் யாஞ்சி