தசக்கு தசக்கு

This content is also available in: English

பாடகர்கள்: குணா,முகேஷ்,எம்.எல்.ஆா். கார்த்திகேயன்
இசையமைப்பாளர்: சாம் சி.எஸ்
படம்: விக்ரம் வேதா

இந்த பாடலை பற்றி :
விக்ரம் வேதா படத்திலிருந்து தசக்கு தசக்கு என்ற பாடலை பாடிய பாடகர்கள் குணா,முகேஷ்,எம்.எல்.ஆா். கார்த்திகேயன். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.தசக்கு தசக்கு பாடல் வரிகள் கீழே உள்ளது.

விக்ரம் வேதா படத்தின் தசக்கு தசக்கு பாடலின் வரிகள்

பாடகா்கள் : குணா, முகேஷ், எம்.எல்.ஆா். கார்த்திகேயன்

இசையமைப்பாளா் : சாம் சி.எஸ்

குழு : ஆஹான் ஆஹா
ஆஹான் ஆஹா

குழு : டசக்கு டசக்கு
டசக்கு டும் டும்

ஆண் : வங்காளக்கரை
ஓரத்திலே நம்ம
வண்ணாரப்பேட்டையிலே
சிமட்ரி ரோட் சிக்னலிலே
நம்ம எம் கே பீ நகருனிலே

ஆண் : மொத்தம் இங்க
ஆயிரம் குடும்பம் தங்கும்
இந்த கோடா குள்ள காவலனா
வேதானு ஒரு சிங்கம்

குழு : டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்

ஆண் : குடிக்க குடிக்க
குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க
அரும பெரும திறம
தெறிக்கும் கதைய
சொல்ல

குழு : டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்

ஆண் : சந்து பொந்துல
சண்ட வளப்போம்
மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊருன்னு
இந்த ஊர தான்
சொல்லி வச்சிடோம்

ஆண் : கெத்தா அன்ப
கொடுத்தா நட்ப
கொடுப்போம் கண்ணுக்கு
கண்ணா ஆனா கையி
பறக்கும் காலு பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்தா

ஆண் : எலி வாலா
இது இல்ல புலி
வனமாட உள்ள
அதிசயம் இது
வந்து பாத்தா

ஆண் : அடிதடின்னு
வந்தா கொடிகளும்
அட இல்ல வெடிகள
வெடி இங்க வேட்ட

ஆண் : எந்த எதிரிக்கும்
இங்க இடம் இல்ல
டாட்டா

குழு : ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்

ஆண் : குடிக்க குடிக்க
குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க
அரும பெரும திறம
தெறிக்கும் கதைய
சொல்ல

ஆண் : எந்த ஹீரோக்கும்
எங்க மனசுல போஸ்டரு
இல்ல இல்ல எங்கள பத்தி
எடுத்த படம் போகும்
ஆஸ்கர வெல்ல

ஆண் : பத்து பேரத்தான்
வச்சுகுருவோம்
சொத்துக்கு சொத்தா
கள்ளம் பரஞ்சி
பின்னில் கலிச்சா
கொண்ணு கலையும்
ஞ்சகல்

ஆண் : வரைமுறைகளே
இல்லா தலைமுறைகளை
பாத்த தலைநகருல
வாழுற கூட்டம்

ஆண் : ஒரு நொடி
பழகிட்டா மறு நொடில
சொந்த உசுரதான்
தருவோம் கேட்டா

ஆண் : எந்த எதிரிக்கும்
இங்க இடம் இல்ல
டாட்டா

குழு : ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும்

ஆண் : குடிக்க குடிக்க
குதிர குதிக்கும்
ஒடம்புக்குள்ள எங்க
அரும பெரும திறம
தெறிக்கும் கதைய
சொல்ல

குழு : { ஹே டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டசக்கு
டும் டும் டும் டும்
டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு டசக்கு டும் டும் } (2)

விக்ரம் வேதா படத்தின் மற்ற பாடல்கள்

தசக்கு தசக்கு தேடல் சொற்கள்:
தசக்கு தசக்கு எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு தசக்கு தசக்கு வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு தசக்கு தசக்கு.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு தசக்கு தசக்கு பாட்டு
தசக்கு தசக்கு ஐடியூன்ஸ், தசக்கு தசக்கு tamil2lyrics
விக்ரம் வேதா தசக்கு தசக்கு
தசக்கு தசக்கு பாட்டு வரிகள்
தசக்கு தசக்கு படத்தின் பேர்
தசக்கு தசக்கு ரிங்டோன்
தசக்கு தசக்கு வரிகள்
பாடல் தசக்கு தசக்கு
சாம் சி.எஸ் தசக்கு தசக்கு