கலைவாணியோ ராணியோ

This content is also available in: English

பாடகர்கள்: எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர்: இளையராஜா
படம்: வில்லு பாட்டுக்காரன்

இந்த பாடலை பற்றி :
வில்லு பாட்டுக்காரன் படத்திலிருந்து கலைவாணியோ ராணியோ என்ற பாடலை பாடிய பாடகர்கள் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இந்த பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் இளையராஜா.கலைவாணியோ ராணியோ பாடல் வரிகள் கீழே உள்ளது.

வில்லு பாட்டுக்காரன் படத்தின் கலைவாணியோ ராணியோ பாடலின் வரிகள்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : { கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ } (2)
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
வரும்

ஆண் : { கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ } (2)

ஆண் : பாதம் தொடும்
பூங்கொலுசு தானதந்தோம்
பாட வேதங்களும் நாதங்களும்
வேண்டி வந்தது கூட பாதங்கள
பாத்ததுமே பார்வ வலிய மேலே
வேதனைகள மாத்திடும் அவ
விரிஞ்ச செண்பகச் சோல

ஆண் : பூத்ததய்யா பூவு
அது கையழகு தூக்குதய்யா
வாசம் அது மெய்யழகு நான்
வந்தேன் வாழ்த்திப் பாட
நல்லத சொன்னேன் ராகத்தோட
கண்டேன் சீதைப்போல கண்டதும்
நின்னேன் சிலையப் போல
இந்திரலோகம் சந்திரலோகம்
சுந்தரலோகம் போற்ற

ஆண் : { கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ } (2)
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
வரும்

ஆண் : கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ

ஆண் : கோடை மழை கொண்டு
வரும் கூந்தல் என்கிற மேகம்
ஜாடையில ஏத்தி விடும் தாகம்
என்கிற மோகம் கோடியில
ஒருத்தியம்மா கோலமயில் ராணி
ஆடி வரும் பூங்கலசம் அழகிருக்கும்
மேனி

ஆண் : தேர் நடந்து தெருவில்
வரும் ஊர்வலமா ஊர் உலகில்
அவளப் போல பேர் வருமா
நல்ல பளிங்கு போல சிரிப்பு
மனசப் பறிக்கும் பவள விரிப்பு
விளங்கிடாத இனிப்பு விவரம்
புரிஞ்சிடாத துடிப்பு சந்திர ஜோதி
வந்தது போல சுந்தர தேவி
ஜொலிப்பு

ஆண் : { கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ } (2)
அவ மேலழகும் தண்டக் காலழகும்
தினம் பாத்திருந்தா வில்லுப்பாட்டு
வரும்

ஆண் : கலைவாணியோ
ராணியோ அவள்தான்
யாரோ சிலை மேனியோ
தேவியோ எதுதான் பேரோ

வில்லு பாட்டுக்காரன் படத்தின் மற்ற பாடல்கள்

கலைவாணியோ ராணியோ தேடல் சொற்கள்:
கலைவாணியோ ராணியோ எம்பி3 வரிகள் டவுன்லோடு
தமிழ் பாட்டு கலைவாணியோ ராணியோ வரிகள் டவுன்லோடு
டவுன்லோடு கலைவாணியோ ராணியோ.எம்பி3 பாட்டு
www வரிகள் டவுன்லோடு கலைவாணியோ ராணியோ பாட்டு
கலைவாணியோ ராணியோ ஐடியூன்ஸ், கலைவாணியோ ராணியோ tamil2lyrics
வில்லு பாட்டுக்காரன் கலைவாணியோ ராணியோ
கலைவாணியோ ராணியோ பாட்டு வரிகள்
கலைவாணியோ ராணியோ படத்தின் பேர்
கலைவாணியோ ராணியோ ரிங்டோன்
கலைவாணியோ ராணியோ வரிகள்
பாடல் கலைவாணியோ ராணியோ
இளையராஜா கலைவாணியோ ராணியோ